74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிட்டட் ஆன்நெட் கால், டேட்டா உள்ளிட்ட வசதிகளை தருவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் டிஜிட்டல் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை செல்லும் என தெரிவித்துள்ளது. இதில், […]
Tag: reliance
ஃபேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்து இருப்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனமாக மாற்றுவதே தனது ஒரு இலக்கு என முன்பு தெரிவித்திருந்தார். அதற்கேற்றார்போல் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்சின் தொலைத் தொடர்புநிறுவனமான ஜியோவில் 9.9 சதவீதம் பங்குகளை ரூபாய் 43,574 கோடிக்கு கொடுப்பதாக அறிவித்தது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் […]
இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]
ரிலையன்ஸின் நிறுவனம் தனது புதிய ஜியோஜிகாஃபைபரின் கட்டணம் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளது. Reliance இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோஜிகாஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியது . ஜியோஜிகாஃபைபர் சேவையின் கீழ் தொலைகாட்சி சேனல்கள்,நேரலை , ரிலையன்ஸ் ஜியோ அதிவேக பிராட்பேண்ட் சேவை, மற்றும் தொலைபேசி இணைப்பு போன்றவை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2019-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறு இருக்கிறது. Telecom சந்தையை தொடர்ந்து Reliance ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் (Broadband) சந்தையில் கால்பதிக்க இருக்கின்றது. பிராட்பேண்ட் சேவையுடன் கூடிய செட்-டாப் பாக்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல், 4K ரெசல்யூஷன் […]