Categories
தேசிய செய்திகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி…. ஆண்டுக்கு 75 கோடி சம்பளம்…. ஜைன மத துறவியானார்….!!

முகேஷ் அம்பானியின் வலது கரமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் மூத்த அதிகாரியாகவும் இருந்தவர் சைன மத துறவி ஆகியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலதுகரமாக இருந்தவர் பிரகாஷ் ஷா. இவர் அந்த நிறுவனத்தின் திட்ட பிரிவு துணைத் தலைவராக பணியாற்றியவர். இவரது ஓய்வு பெறும்போது இவருடைய ஆண்டு வருமானம் ரூபாய் 75 கோடி ஆகும். இவர் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து எளிமையாக வாழ ஆரம்பித்தார். இந்நிலையில் இவர் […]

Categories

Tech |