Categories
பல்சுவை

FIFA World Cup Quatar (2022): இலவசமாக லைவ் பார்க்கலாம்… ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

RelianceJIO பயனாளர்க்ளுக்கு இந்த வருடம் நடைபெறயிருக்கும் FIFA World Cup Quatar (2022) நிகழ்வை இலவசமாக லைவ்பார்க்கும் வாய்ப்பினை ஜியோ வழங்கவுள்ளது. இந்த புட்பால் போட்டியானது வருகிற நவம்பர் 20ம் தேதி துவங்கி டிசம்பர் 18 வரை நடைபெற இருகிறது. பிரமாண்ட கால்பந்து போட்டியை JIO பயனாளர்கள் இலவசமாக பார்க்கலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Viacom18 Sports, FIFA உலகக்கோப்பை கத்தார் 2022 நிகழ்வை அறிமுகம்செய்ய இருக்கிறது. “Isse Bada Kuch Nahi” என்ற பிரச்சாரத்தின் பெயரில் […]

Categories
தேசிய செய்திகள்

Reliance Jio வாடிக்கையாளர்களே…. புத்தாண்டு பரிசு வெயிட்டிங்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

உலகம் முழுவதிலும் டெக்னாலஜி வளர்ச்சியினால் நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் மொபைல் போன் மூலமாக தெரிந்து கொள்கிறோம். இந்த அடிப்படையில் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ ரிலையன்ஸ் ஆகிய முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பயனளார்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. அதன்படி JIO நிறுவனம் அறிவித்த விலை உயர்வானது  டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. எனினும் JIO நிறுவனம் மக்கள் அனைவரும் வேறு நெட்வொர்க்கிற்கு மாறாமல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

36,000,00,00 பேர்…. தொடுடா..! பாக்கலாம்…. யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் ஜியோ …!!

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 36.9 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிராய் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: வோடபோன் ஐடியா நிறுவனம் 33.62 கோடி வாடிக்கையாளர்களையும் பாரதி ஏர்டெல் 32.73 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன. அக்டோபர் மாதம் 120.48 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் 2.4 விழுக்காடு குறைந்து 117.58 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த […]

Categories

Tech |