கோவை அரசு மருத்துவமனையில் 7 வயதுடைய சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.. திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருடைய மகன் ரிதிகேஷ்வரன்.. 7 வயதுடைய இந்த சிறுவன் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகேயுள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து நேற்று முன்தினமும் […]
Tag: #Removal
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனிடையே ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தபோது ஃபீல்டிங்கில் ஈடுபட்ட இந்திய வீரர் ஷகர் தவானின் இடது கை தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், […]
இந்திய விளையாட்டுத் துறையின் ஆலோசகர் குழுவிலிருந்து இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2015இல் அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அகில இந்திய விளையாட்டுக் குழு (ஏஐசிஎஸ்). இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவில் ஆலோசகர் பட்டியலில் விளையாட்டுகளில் சாதித்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தவகையில், டிசம்பர் 2015ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு மே வரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், […]
88,000 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்…..!!
ட்விட்டரின் கொள்கைகளை மீறியதாகக் கூறி சுமார் 88 ஆயிரம் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்டு, ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதால், 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் முடக்கப்பட்ட கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில், 6 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த […]
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு வருபவர். இவர் அவ்வப்போது பாஜக பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படத்தக்கூடியவர். சமீபத்தில் கூட பிரதமர் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தி காங்கிரஸ் […]