Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவில் தீவிர சோதனை ஓட்டம் … ஸ்பை புகைப்படத்தில் சிக்கிய ரெனோல்ட் ..!!

ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 காரின் சோதனைப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ். 6 கேப்டுர் எஸ்.யு.வி. காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் பெட்ரோல் மாடல் கார்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. குறிப்பாக இந்த புதிய  பி.எஸ். 6 கார் பெட்ரோலில் மட்டுமே இயக்க வேண்டும் என தெரிகிறது. மேலும், ரெனால்ட் நிறுவனம் கேப்டுர் பி.எஸ். 6 பெட்ரோல் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய கார் … இணையதளத்தில் லீக்கான புகைப்படம் ..!!

ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரெனோல்ட் நிறுவனத்தின் 2020 க்விட் கிளைம்பர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணயத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் புதிய காரின் முன்புறம் ரெனால்ட் க்விட் கே-இசட்.இ. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் ஹாலோஜன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் புதிய டெயில் லேம்ப்கள், சி வடிவம் கொண்ட எல்.இ.டி. இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உள்புறம் அதிகளவு மாற்றத்துடன், மத்தியில் உள்ள டேஷ்போர்டு 8-இன்ச் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரெனோல்ட் பி.எஸ்.6 டஸ்டர் கார் … சோதனை ஓட்டத்தில் சிக்கிய புகைப்படம் ..!!

இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் தனது புதிய காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் ரெனோல்ட் நிறுவனம் தனது புதிய  டஸ்டர் பி.எஸ். 6 காரின் சோதனை ஓட்டத்தின் போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டஸ்டர் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்களில்முழுமையாக மறைக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், காரின் வெளிப்புறத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும், புதிய டஸ்டர் காரானது  சமீபத்தில் அறிமுகமாகி விற்பனையாகி வரும்  டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்திய மண்ணில் அசத்த வரும் புதிய கார் … ரெனோல்ட் நிறுவனத்தின் அசத்தல் கார் ..!!

ரெனால்ட் நிறுவனம் தனது புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை  இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரானது  அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த , புதிய க்விட் கார் பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , இந்த  புதிய […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மெர்சல் காட்ட வரும் “டிரைபர்  எஸ்.யு.வி” … இந்தியாவில் அசத்தல் ஆரம்பம் ..!!

ரெனால்ட் நிறுவனம் தற்போது டிரைபர்  எஸ்.யு.வி என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய உள்ளது . பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இதற்கு முன்பு  க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் , தற்போது டிரைபர் என்ற பெயரில்  எஸ்.யு.வி என்ற புதிய  மாடலை அறிமுகம் செய்ய உள்ளது . மேலும் ,  இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்டிருந்த நிலையில் ,  இம்மாதம் 28-ந் தேதி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரெனால்ட் புதிய எம்.பி.வி … 4 மீட்டரியில் 7 பயணிகள் ..!!

ரெனால்ட் நிறுவனமானது எம்.பி.வி என்ற புதிய மாடலை இந்தியாவில்  அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 வரை […]

Categories

Tech |