Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

10 மடங்கு வாடகை…. வியாபாரிகள் போராட்டம்…

கடலூர் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் நகராட்சிக்கு உட்பட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் நகராட்சி சார்பாக வாடகை வசூலித்து கொண்டிருந்தனர்.  திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன் கடையில் வாடகை தொகையை 10 மடங்கு நகராட்சி உயர்த்தியுள்ளது அதாவது 1000 ரூபாய் வாங்கப்பட்ட கடைகளுக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் நகராட்சி அலுவலரிடம் முறையிட்டனர். ஆனால் வாடகை தொகையை குறைக்க […]

Categories

Tech |