ஆசிரியர்கள் பாடங்களை விரைந்து முடிப்பதற்காக வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஆயத்த பணியில் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி […]
Tag: #reopen
வருகின்ற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடங்களை திறக்க முடியாத நிலை உருவானதால் ஜூன் மாதம் […]
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவைகள் வந்து குவிந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான பறவைகள் வடகிழக்கு பருவ மழைக்குப்பின் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும். அந்த பறவைகள் ஆறு மாதம் இங்கு தங்கியிருந்து பின் மீண்டும் தங்கள் நாடுகளுக்கு சென்று விடும். மேலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் வேடந்தாங்கல் ஏரியில் அதிகளவு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் பறவைகள் முன்னதாகவே வரத் தொடங்கி விட்டன. இந்நிலையில் […]
அனைத்துக் கல்லூரிகளும் நாளை முதல் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததால் புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதோடு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஆராய்ச்சி படிப்புகள், தனியார் கல்லூரிகளில் […]
அசாமில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி வரிசையாக நின்று மதுபானத்தை மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையான மளிகை, பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் […]
நாளை நீதி மன்றங்கள் திறப்பு ..!!
கோடை விடுமுறை முடிந்து நாளை புள்ளிகளுடன் சேர்த்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன . கோடை காலத்தை முன்னிட்டு மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவது போல் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் கோடை காலம் முடிவடைந்த நிலையில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் திறக்கப்பட உள்ளன. கோடைகாலங்களில் அவசர வழக்குகளை விசாரிக்க அவ்வப்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிறப்பு அமர்வு என்பது அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு அமர்வில் […]
நாளை நான் முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை விதித்து உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்க உள்ள நிலையில், பள்ளியின் முதல் நாளே பஸ் பாஸ், புத்தகம் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகள் இறுக்கமான மேலாடைகள் மற்றும் லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து பள்ளிக்கு […]