ரத்த சோகை மற்றும் பட்டினியின் காரணமாக வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெட்டிகொட்டை காப்பு காட்டுப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மயில் மொக்கை சரகத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு வன ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை […]
Tag: Report
முதுமலை வனப்பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு குட்டை பக்கத்தில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்ததையடுத்து, தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். […]
பாகிஸ்தானில் இவாக்யூ அறக்கட்டளை தனது கட்டுப்பாட்டில் உள்ள சிறுபான்மையினர் இந்து ஆலயங்கள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை கடந்த டிசம்பர் மாதம் ஜாமியத் உலமா-இ- இஸ்லாம் கட்சியை சேர்ந்த ஃபசல் உர் ரஹ்மான் குழு உறுப்பினர்கள் எரித்துவிட்டனர். இதற்கு சிறுபான்மை இந்து சமூக தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் […]
இறந்து கிடந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அது புதைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வனப் சரகத்திற்கு உட்பட்ட புதுபீர் கடவு வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனைத்தொடர்ந்து பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் போன்றோர் […]
மகன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால் கோபத்தில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னாதவூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஸ்ட் புட் உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார். இதில் மூத்த மகன் ரசிகரன் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததோடு, திருட்டு உள்ளிட்ட பல […]
நேரில் வர முடியாவிட்டாலும் வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராவார். இவர் அவரது வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்த வலியுடன் கமலஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட போது அவரது காலில் மீண்டும் […]
இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்பட படபிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த படத்திற்கு இயக்குனர் தயாராகிவிட்டார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கும். இதன்காரணமாகவே சங்கர் தமிழ் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் […]
அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் பொதுத் தேர்வு கால அட்டவணை தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி வெளியிட்ட பின்னர் தான் அறிவிக்கப்படும் என கூறி உள்ளார் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். அச்சமயம் அவர் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு குறித்து பேசியபோது, தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப் பட்ட பின்புதான் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்து தகவல் வெளியிடப்படும் என கூறியுள்ளார். அதோடு மலைப்பகுதிகளில் உள்ள தடை நீக்கப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் இலவச வீட்டு […]
கொரோனா பரவல் காரணமாக பட்டினியின் பிடிக்குள் உலகம் முழுவது 26கோடியே 50 லட்சம் பேர் பெரிதும் பாதிப்படைவார்கள் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், உலகம் முழுவதும் 26 கோடியே 50 லட்சம் பேர் பட்டினியின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள் என ஐநா மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சனை ஆகியவை குறித்து ஐநா உலக உணவு திட்டம் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலிடம் […]
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாட்டில் கொண்டுவருவதற்கு உயர்மட்டக்குழு அமைக்க திட்டம் வகுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மாநில மருத்துவக் கல்வி இயக்க தேர்வுக் குழு சார்பில் இங்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வசம் இருந்தது. இந்நிலையில், இதனை முழுவதும் […]
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்தக்கூடிய எந்த அமைப்பினருக்கும் காவல்துறை அனுமதி அளிக்காது என சென்னை காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த எந்த அரசியல் கட்சியினருக்கும், அமைப்பினருக்கும் அடுத்த 15 நாள்களுக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்காது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் […]
இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து மிகப் பெரும் எழுச்சி மாபெரும் வெற்றி என்று இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் , சட்டமன்ற தொகுதிக்கு பத்தாயிரம் பேர் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை இரண்டு மாதத்திற்குள் இளைஞரணி உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று தொடங்கியது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் திமுக-வில் புதியவர்கள் வரவு […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபாலை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தமிழ் நாடு சட்டப்பேரவையில், 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், வருகிற 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]
அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தமிழ் நாடு சட்டப்பேரவையில், 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், வருகிற 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை […]
அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி, உட் கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் […]
பிரபல நடிகை சங்கிதா மீது அவரது தாய் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழில் பிதாமகன், தனம், மன்மதன் அம்பு, உயிர், போன்ற படங்களில் நடித்தவர் சங்கிதா. இவர் தற்போது பின்னணி பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். சங்கிதா மீது அவரது தாய் பானுமதி, வயதான என்னை வீட்டைவிட்டு வெளிய அனுப்பிவிட்டு நான் வசித்த வீட்டை அபகரிக்க முயற்ச்சி செய்கிறார், என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மகளிர் ஆணையம் சங்கீதாவுக்கு நேரில் […]