நமது நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுகிறோம். சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபடுகிறது. இதில் அணிவகுப்புகளின் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் பிறகு தமிழக முதலமைச்சர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு […]
Tag: republic day
அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கடையில் இன்று காலை திடீரென்று குண்டுவெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாட்டில் 71 ஆவது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள கடை ஒன்றில் இன்று காலை எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 37 சாலையின் அருகே உள்ள […]
குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் கடந்து வந்த பாதை: சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் அன்று ஆட்சி புரிந்த காங்கிரஸ் இயக்கம் பல காலங்களாக ஆங்கிலேயர்களிடம் சிக்கித் தவித்த காங்கிரஸ், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு தனது சுய ஆட்சி உரிமையை வேண்டுமென கேட்டு உள்ளனர். இதையடுத்து இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமையின் காரணமாக, இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் முழுமையாக வெளியேற வேண்டும். அப்பொழுதுதான் எங்களுக்கு ‘பூரண சுயராஜ்ஜியம்’ கிடைக்கும். இந்திய […]
டெல்லியில் 71 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது அந்த விழாவில் ஒரு அங்கமாக உத்தரபிரதேசம் ஆந்திரா தெலுங்கானா தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் சார்பாக அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகள் அணிவகுத்து வரவிருக்கின்றன. அந்த அணிவகுப்பு ஒத்திகை இரண்டு தினங்களாக நடந்தது அதனில் தமிழ் நாட்டின் சார்பாக அணிவகுப்பில் தமிழர் காவல் தெய்வம் அய்யனார் சிலை வைக்கப்பட்டுள்ளது 17 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அந்த சிலை அவருக்கு முன்னாள் குதிரையும் காவலாளிகளும் இருப்பதாய் […]
குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடி ஏற்றுவது, பல்வேறு நடன நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து கலை விழாக்களும் தற்போது, ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் மூலம் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்று நாடு முழுவதும் 71வது குடியரசுதினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் தேசியக்கொடி ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். பிரேசில் அதிபர் குடியரசு தினவிழாவில் கலந்து கொல்வதற்காக இந்தியா வந்துள்ளார். இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக […]
குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 1,999 ரூபாய்க்கான பிளான் பயன்படுத்துவோர், அப்பிளானின் வேலிடிட்டியை 345 நாட்களிலிருந்து 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இந்த பிளானில் ஏற்கனவே தினமும் 3 ஜி.பி டேட்டாவும், அளவில்லா அழைப்புகளும், தினமும் 100 குறுஞ்செய்திகளும் இருந்து […]
உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் , உதவியும் உனக்குள்ளேயே கூடிக் கொண்டிருக்கின்றன இது சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளில் ஒன்று. நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்கலாய் பிரித்து ஆண்டதால் தான் […]
இணைய பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் போன்ற 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. பிரேசில் அதிபர் குடியரசு தின விழாவில் கலந்து கொல்வதற்காக இன்று இந்தியா வந்துள்ளார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபரின் முன்னிலையில் இருநாட்டு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், சுகாதாரம், மருத்துவம், இணைய பாதுகாப்பு உட்பட 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…. இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்வு விழா என்று சொன்னதும் இளைஞர்கள் முதல் பெரிய ஞானிகள் வரை தனது முகநூல் பக்கம் அல்லது இன்னும் சமூக வலைதளங்களில் தன் வாழ்த்துக்களை போட்டு மூவர்ணக் கொடியை போட்டு ஹேப்பி ரிபப்ளிக் டே என்று சொல்லிவிட்டால் அன்றுடன் அந்த விழா முடிந்து விட்டது , தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு அல்ல. மிகவும் சிறப்பான மிகுந்த பெருமைமிகுந்த […]
ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில் , குடியரசு தினத்திற்கும் , என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம். நாளை நாம் குடியரசு தினத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம், நாடே ஆயத்தமாகி வருகிறது.குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் சுதந்திர தினம் தான் முதலில் வந்தது. ஆகஸ்ட் 15, 1947 இல் வந்தது தான் சுதந்திர தினம் . ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்தோம், ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம் அதை தான் நாம் […]
இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், பின்னர் அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெட் போல்சனர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு […]
டெல்லி இந்திராகாந்தி விமனநிலையத்தில் அமைந்துள்ள ஏ.டி.சி டவர் தேசிய கொடியை பிரதிபலிக்கும் மூவர்ணத்தால் ஜொலிஜொலிக்கிறது. நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடபடவுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக டெல்லியில் உள்ள நாட்டின் மிக உயரமானஆப்ட்ராபிக் கண்ரோல் டவர் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண கொடி போல வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசு தினம் வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் குடியரசுத் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து அப்பகுதி அருகே பல தடுப்புகள் அமைத்து காவலர்கள் சோதனை நடத்துகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் துணை இயக்குனர் (டிஜிபி) தில்பாக் சிங் கூறும்போது, “அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு […]