Categories
மாநில செய்திகள்

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர், ‘ தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினைப் பெறும் வேணு சீனிவாசன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். பத்மஸ்ரீ விருதினைப் பெறும் லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், எஸ். ராமகிருஷ்ணன், காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!!

 71 ஆவது குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போர் நினைவிடத்தில்  நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடியுடன் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர். குடியரசு தினத்தில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தால் மின்னிய கட்டிடங்கள்.

நாடு முழுவதும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குடியரசு. தினத்தை முன்னிட்டு முக்கிய கட்டிடங்கள் யாவும் அழகான வண்ணமயமான மின்விளக்குகளால் மின்னியது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சௌத் பிளாக், நார்த் பிளாக், குடியரசுத் தலைவர் மாளிகை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், பீகாரின் பாட்னாவில் உள்ள தலைமை செயலகம், மத்திய பிரதேசம் போபாலில் சட்டமன்ற கட்டிடம், மும்பையின் கேட்வே ஆப் இந்தியா போன்ற மிக முக்கியமான கட்டடங்கள் அனைத்தும் வண்ணமயமாக மின்னின. கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் […]

Categories
மாநில செய்திகள்

குடியரசு தினத்தன்று காவல் துறையில் 24 பேருக்கு விருதுகள் அறிவிப்பு!

 குடியரசு தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல் துறையின் 24 காவலர் அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை (இன்று) இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்காக காவல் துறையினருக்கான விருதுகள் அளிக்கப்படவுள்ளன. இந்தாண்டு அவ்விருதுகளை வாங்கும் காவலர்கள்: 1) செந்தில்குமார் – காவல் ஆணையர் (சேலம்) 2) ரஜேஸ்வரி – காவல் கண்காணிப்பாளர் (சென்னை) 3) மயில் வாகனன் – காவல் துணை ஆணையர் (சென்னை) 4) ரவிச்சந்திரன் – காவல் […]

Categories

Tech |