Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ரேஷன் அரிசி மூட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் குருசேத்ரா பள்ளி எதிரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தில் 1 டன் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக வேல்பாண்டி என்பவரை விசாரணை செய்த போது ரேஷன் அரிசியை பெருங்களத்தூர் உள்பட 12 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதற்கு யார் காரணம்…. 1 டன் பறிமுதல்…. போலீஸ் விசாரணை….!!

ரேஷன் அரிசிகளை கடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி தாண்டவபுரம் பகுதியில் குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு குடிசை வீட்டில் அதிகமாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டின் உள்ளே 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை குடிமைப்பொருள் புலனாய்வுத்துறை […]

Categories

Tech |