வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் நகர் பகுதியில் இருக்கும் ஒருவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதியில் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் வீட்டிலிருந்த நபரிடம் […]
Tag: resan arisi parimudhal
ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோம நாயகன் பட்டி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயிலில் கடத்த மர்ம நபர்கள் முயன்றுள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து ரயில் மூலம் வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற […]
ரயிலில் கடத்த இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடிப் பகுதியில் இருக்கும் இரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரயிலின் மூலமாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலகம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிள்கள் மூலமாக மூட்டைகள் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து ரயில் நிலையத்தில் […]