கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோழிப்பண்ணையில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் […]
Tag: resan arisi parimuthal
சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை ரயிலில் ஏற்றி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சிறப்பு அதிரடி குழு நாட்டறம்பள்ளி உள்பட 4 பகுதிகளிலும், ரயில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |