Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்புதருக்குள் கிடந்த பெண் குழந்தை… கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?… போலீசார் விசாரணை..!!

துவரங்குறிச்சியில் முட்புதருக்குள் கிடந்த 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு, பத்திரமாக குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் மருத்துவமனை பகுதியிலுள்ள முட்புதரின் அருகே அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று காலை பொழுதில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, முட்புதரிலிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனைக்கேட்ட அந்த இளைஞர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தான், அங்கு ஒரு பெண் குழந்தை கிடந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள் துவரங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வங்கியின் கட்டிடத்தில் ஆந்தை குஞ்சுகள் மீட்பு

வங்கி கட்டிடத்தில் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அந்த குஞ்சுகளை பல்லுயிர் பூங்காவில் ஒப்படைத்தனர் தீயணைப்பு வீரர்கள் தக்கலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கட்டிடம் ஒன்றை ஒன்று சுற்றி தெரிந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கியின் மேலாளர் வங்கி கட்டிடத்தை சுற்றி நோட்டம் விட்டுள்ளார். அப்பொழுது கட்டிடத்தின் ஒரு பக்கம் ஆந்தை ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வங்கி மேலாளர் தக்கலையில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரியவகையை சேர்ந்த ஆந்தை வனக்காப்பாளரிடம் ஒப்படைப்பு

அரிய வகை ஆந்தை ஒன்று  கண்டெடுக்கப்பட்டு வனக்காப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. வந்தவாசி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கும் அதன் அருகில் உள்ள சிறிய கடைக்கும் இடையிலுள்ள பகுதியில் அரியவகை ஆந்தை ஒன்று அமர்ந்து இருந்ததாகவும் அது பறக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் தகவல் தெரியவந்தது. இதனையடுத்து வந்தவாசி தீயணைப்பு படையினர் சுப்புராஜ் தலைமையில் வந்து பறக்க முடியாத ஆந்தையை மீட்டு தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதைனை தொடர்ந்து வனக்காப்பாளரடம் அரியவகை ஆந்தையை ஒப்படைத்துள்ளனர்.

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#prayforsurjeeth: ”மீண்டு வா குட்டி பையா”…. சுர்ஜித்தின் வைரல் வீடியோ …!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 70 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 29 மணி நேரத்தைக் கடந்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ‘240,00,00,000 ஆண்டு ”பழமையான பாறைகள்” நில அமைப்பியல் பேராசிரியர்….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSurjith : ”இதே போல ஆட மீண்டு வா ” …. வைரலாகும் வீடியோ ….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

4_ஆம் நாளாக தொடரும் மீட்புப்பணி – 64 மணி நேரம் கடந்தது….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 63 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 64 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித் மீட்புப்பணி : நிலவரம் என்ன ? மகனுடன் இரவு விசிட் அடித்த OPS …!!

நடுகாட்டுப்பட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்துக்கு இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுகாட்டுப்பட்டிஇஎல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 54 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புயலாக வேலை செய்து 15 நிமிடங்களில் பழுதை சரிசெய்த மீட்பு பணியாளர்கள்!

பழைய ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது வேகமாகச் சரி செய்யப்பட்டு மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 52 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ஆழ்துளைக் கிணற்றின் அருகே புதிதாக ஆழ்துளை அமைக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பழைய ரிக் இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட மீட்பு பணிகள் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய இயந்திரத்தை பொருத்தும் பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2010_த்திலே சொன்னேன்…. ”மெத்தனம் அவலம்” சுர்ஜித் குறித்து விவேக் வேதனை …!!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியை சுஜித்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வருத்தத்தை பல இடங்களில் பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் விவேக்-ம் தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் வந்த ஒரு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிக் பழுது சரி செய்யப்பட்டது – 30 நிமிடம் பணி முடக்கம் …!!

பழுதாகி இருந்த ரிக் இயந்திரம் 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது. மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 53 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.   […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தடைகளைத் தாண்டி , மீண்டு வாடா….. G.V பிரகாஷ் ட்வீட் …!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று நடிகரும் , இசையமைப்பாளருமான GV பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 52  மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 88 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் ஆழ்துளை கிணற்றுக்கருகே 100 அடி ராட்ஷச கிணறு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிக் இயந்திரத்தில் பழுது – பணிகள் நிறுத்தம்…!!

 ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், சுஜித்தை மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 51 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ரிக் இயந்திரத்தில் 35 அடிக்கு மேல் துளையிடப்பட்டது. புதிய ரிக் இயந்திரத்தை ஒன்றிணைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்துவருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் பழைய ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ரிக் இயந்திரத்தின் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : ”ரிக் இயந்திரத்தில் பழுது” மீட்புப்பணியில் தொய்வு …!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 51 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 100 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் ஒரு நபர் செல்லும் அளவில் 100 அடிக்கு கீழ் ராட்சச கிணறு அமைத்து அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டு வா சுஜித் – மாநிலம் முழுவதும் பிரார்த்தனை….!!

சிறுவன் சுஜித்தை காப்பாற்ற மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனை நடைபெற்றுவருகிறது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 50 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இறைவன் கருணையால் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். வேலூரை அடுத்துள்ள கோடியூர் பகுதியில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுஜித் பெயரை மலர்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்தனர். அதேபோல், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்கவரும் கூட்டத்தால் மீட்புப் பணியில் தொய்வு….!!

நடுக்காட்டுப்பட்டியில் சிறுவனை மீட்கும் பணி நடைபெற்றுவரும் இடத்தில் வேடிக்கை பார்க்கவரும் கூட்டத்தால் மீட்பு பணிகள் தொய்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ரிக் இயந்திரத்தின் மூலம் அதன் அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. இப்பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடந்தாலும் வேடிக்கை பார்க்கவரும் மக்கள் கூட்டத்தால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. மணப்பாறையிலிருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வரும் சாலையில் தடுப்புகளை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாடே தீபாவளி கொண்டாட்டம் ….. தமிழகம் சுர்ஜித்_காக போராட்டம் …. ராகுல் ட்வீட் ..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித்_க்காக தனது வேதனையை ராகுல் காந்தி ட்வீட்_டரில் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 49 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

48 மணி நேரம் …. மீண்டு வா சுர்ஜித்! – இதுவரை நடந்தது என்ன ? முழு அப்டேட் …!!

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் சுஜித்தை மீட்கும் பனி 48 மணி நேரமாக நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மதுரையைச் சேர்ந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செயற்கைக்கோள் அனுப்பும் நம்மிடம் குழந்தையை மீட்க என்ன கருவிகள் உள்ளது? திருமா கேள்வி

செவ்வாய் கிரகத்துக்கு செயற்கோளை அனுப்பும் நம்மிடம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையைக் காப்பாற்ற என்ன கருவிகள் உள்ளது என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாளவலவன் எம்.பி., ” ஆழ்துளை கிணற்றிலிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற இன்னும் பல மணி நேரம் ஆகலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். குழந்தை சுர்ஜித்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் நடைபெறுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அப்பா கூப்பிட்டு வா ? அப்பா கூப்பிடு வா ? கண்கலங்க செய்யும் வைரல் வீடியோ …!!

சுர்ஜித் மீட்புப்பணி குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ அனைவரையும் கண்கலங்க வைக்கின்றது. திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழந்தை சுர்ஜித்_க்காக ‘தீபாவளி கொண்டாட்டம் இல்லை’ மணப்பாறை பகுதி மக்கள் …!!

சுர்ஜித்  பத்திரமாக மீட்க வேண்டுமென்று தமிழகம் எங்கும் பல பகுதிகளில் பிராத்தனை நடைபெற்று வருகின்றது. திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீட்புப் பணி தொய்வின்றி நடக்கிறது…. முதல்வர் அடிக்கடி கேட்டறிகிறார் – விஜயபாஸ்கர்

சுர்ஜித் மீட்புப்பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்ணீரோடு வாழ்த்துகின்றேன் , கைதட்டுகின்றேன் – வைரமுத்து ட்வீட் ….!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று கவிஞ்சர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 43 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பி நீ வா…! அப்ப தான் உண்மையான தீபாவளி…. எழுந்து வா தங்கமே – ஹர்பஜன் ட்வீட்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று ஹர்பஜன் சிங்க் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 41 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டு வா சுர்ஜித் மீண்டு வா…! – மனமுருகி மாற்றுத்திறனாளிகள் வழிபாடு

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டி மாற்றுத்திறனாளிகள் மனமுருகி வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்குச் சென்றுவிட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.இருபத்தெட்டு மணி நேரத்தை தாண்டி, சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குழந்தையை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSujith மீண்டு வா சுஜித்! – சிறிது நேரத்தில் 100 அடி பள்ளம் தோண்டும் பணி …!!

ஆழ்துளை கிணற்றில் சிக்குள்ள சிறுவன் சுர்ஜித்தை மீட்க இன்னும் சில நிமிடங்களில் பணியை தொடங்குகின்றது ரிக் இயந்திரம்  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மதுரையைச் சேர்ந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”ரிக் இயந்திரம் வந்தடைந்தது” 30 நிமிடத்தில் 100 அடி தோண்டுகிறது …!!

குழந்தை சுர்ஜித்தை மீட்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ONGC_யின் அதிநவீன ரிக் இயந்திரம்  சம்பவ இடத்துக்கு வந்தது. குழந்தை சுர்ஜித்_தை 31 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. குழந்தை சுர்ஜித் 100 அடி ஆழத்தில் இருப்பதால் சுர்ஜித்தை மீட்க ongc_யின் பிரத்யேக ரிக்கி இயந்திரம் வரவைக்கப்பட்டது. பல்வேறு மணி நேரம் பயணத்தை மேற்கொண்டு ரிக்கி இயந்திரம் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தது. இனி இந்த இயந்திரத்தை நிறுவுவதற்கு 1 மணி நேரம் ஆகும் என்றும் , 100 அடி பள்ளம் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 30 நிமிடத்தில்….. ரிக் இயந்திரம்….. காத்திருக்கும் தமிழகம் ….!!

குழந்தை சுர்ஜித்தை மீட்க ONGC_யின் ரிக் இயந்திரம் விரைவாக வந்து கொண்டு இருக்கின்றது. குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்டு மனப்பாறையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கின்றது. வழி நெடுகிலும் உள்ள சாலை , மின்சாரம் போன்றவற்றை சரி செய்யப்பட்டது. 31 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 30 […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

விழித்திரு தமிழகமே……. அதிகாலை 4 மணிக்கு மீட்பு பணி தொடங்கும்…… மாவட்ட ஆட்சியர் தகவல்….!!

ரிக் வாகனத்தின் மூலம் குழந்தையை  காப்பதற்கான முயற்சியை அதிகாலை நான்கு மணியில் இருந்து தான் தொடங்க முடியும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30  மணி நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

ரிக் வாகனத்தின் மூலம் சுஜித்தை கண்டிப்பாக மீட்ப்போம்…….. திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை….!!

ரிக் வாகன இயந்திரத்தின் மூலம் குழந்தை சுர்ஜித்தை  கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30  நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் மூன்று […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

30 மணி நேர போராட்டம்….. மின்னல் வேகத்தில்….. கிராமம் நோக்கி…… புறப்பட்டது ரிக் வாகனம்….!!

பழுதான ரிக் வாகனம் சரி செய்யப்பட்ட நிலையில் குழந்தையை காப்பாற்ற மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. திருச்சி மணப்பாறை பகுதியை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 30 மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் மீட்பு குழுவினரால் மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் 100 அடிக்கு குழி தோண்டி 80 அடியில் உள்ள […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

“விடிந்தால் தீபாவளி” 100 அடிக்கு சுரங்கம்……. 80 அடியில் குழந்தை…… மீட்கப்படுவாரா சுஜித்….??

ரிக் இயந்திரம் மூலம் 100 அடிக்கு சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க  முயற்சி மேற்கொள்ள உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை  மீட்பு குழுவினர் 30 மணி நேரமாக போராடியும் எந்த முயற்சியும் பலன் அளிக்காமல் 26 அடியில் இருந்த குழந்தை பின் 75 அடி சென்று அதன் பின் தற்போது 80 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழு […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தை மீட்பு பணி” களத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு…….. நம்பிக்கையில் பொதுமக்கள்….!!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை  மீட்க்கும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழு இணைந்துள்ளது. திருச்சி மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். அவனை மீட்பதற்கு கடந்த இருபது மணி நேரமாக மீட்புக்குழு போராடி வந்துள்ளது. இதையடுத்து முதல் கட்டடங்களில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை மீட்பு பணியின் போது மணல் சரிந்து 70 அடியில் தற்போது சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் “3 நாள் மழையில் வெள்ளபெருக்கு” பொதுமக்கள் பாதிப்பு!!..

நீலகிரி மாவட்டம்  கூடலூரில் 3 நாள் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், முதல்மைல், பந்தலூர் பகுதியில் கடந்த மூன்று  நாட்களாக கன    மழை  பெய்துவருவதன் காரணமாக வெள்ளநீர்  சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் முக்கிய ஆறுகளில்  வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்  முதல்மைல் மற்றும் அருகில் இருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளிலிலும் விவசாய  நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர்  சூழ்ந்துள்ளது.முதல்மைல் கொக்ககாடு  பகுதிகளிலும் வீடுகளுக்குள்  புகுந்திருக்கும்  வெள்ளநீரை அப்புறபடுத்தும் பணியில் வருவாய் துறையினர்  […]

Categories
தேசிய செய்திகள்

அதிக காற்று…… கடல் சீற்றம் ”ரெட் அலர்ட்” தயார் நிலையில் மீட்பு படை …. மும்பைக்கு எச்சரிக்கை ….!!

மும்பையில் கொட்டி வரும் கனமழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால்  தானே, பால்கர் மாவட்ட மக்கள்  பரிதவித்தனர் .தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் ரெயில் சேவை தற்காலிக ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

4 மாணவிகள் பலி ”வெள்ளக்காடாய் மாறிய மும்பை” இரயில் சேவை இரத்து…!!

மும்பையில் கொட்டிவரும் கன மழை வெள்ளத்தால் 4 மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர். மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால்  தானே, பால்கர் மாவட்ட மக்கள்  பரிதவித்தனர் . அங்கு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

”மும்பையை மீண்டும் மிரட்டும் மழை” மிக கனமழை வாய்ப்பு …..!!

மும்பைக்கு இன்றும் நாளையும் மிக கனமழை வாய்ப்புள்ளது என்று மும்பை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெய்த  இந்த மழையால் அங்குள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இதனால் மும்பைக்கு பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு மீட்பு பணியை தூரிதப்படுத்தியது. மழையின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மக்களின் இயல்பு […]

Categories
உலக செய்திகள்

கடல்பகுதியில் சரக்கு கப்பலில் தத்தளித்த மாலுமிகள் மீட்பு …!!

அசர்பைஜான்னில் கடல்பகுதியில் சரக்கு கப்பலில் தத்தளித்த மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். அசர்பைஜான் இல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஈரானிய சரக்கு கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உட்பட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் 9 மாலுமிகளுடன் புறப்பட்ட ஈரானிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கை அருகில் உள்ள காஸ்பியன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த திடீரென்று கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த சரக்கு கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் அகலா துறைமுகத்திற்கு சென்றுகொண்டிருந்த சபா கான்  கப்பலுக்கு தகவல் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மும்பைக்கு மீண்டும் கனமழை…வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை……!!!

மும்பையில்  மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது   மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால்  தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு  மீட்புப்பணி நடைபெற்று வந்தது   கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை  இதுவரை இல்லாத அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை அணை உடைப்பால் பலி எண்ணிக்கை 18_ஆக அதிகரிப்பு …!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை  உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையை மிரட்டிய மழை “அணை உடைந்ததில் 6 பேர் பலி” 18 பேர் காணவில்லை…!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் உடைந்தது. இதிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

45 ஆண்டுகளாக இல்லாத வரலாறு காணாத மழையால் மூழ்கியது மும்பை…!!

மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத அளவு மழை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது.நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் நேற்று அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் இரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தால் தத்தளிக்கும் மும்பை “பலி எண்ணிக்கை அதிகரிப்பு” தயார் நிலையில் மீட்புக் குழுவினர்..!!

மும்பையில் தொடரும் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் அங்குள்ள  தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது.பல்வேறு பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. தொடர் மழையால் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. போக்குவரத்து சேவை முடக்கம் : மும்பையில் தொடர் மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து ,  விமான போக்குவரத்து மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நெஞ்சு வலியுடன் டிரைவர் பத்திரமாக பயணிகளை கொண்டு சேர்த்தார்…!!

மலைப்பாதையில் பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டும்  சாமர்த்தியமாக  பஸ்யை ஓட்டியதால்  பயணிகள் உயிர் தப்பினர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 64 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சின்னசாமி  என்பவர் ஓட்டினார். பிற்பகல் 2.30 மணியளவில் காட்டேரி பகுதியில் பஸ் சென்ற போது பலத்த மழை பெய்தது. இந்நிலையில்  திடீரென டிரைவர் சின்னசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வழியை […]

Categories

Tech |