Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீதிமன்ற உத்தரவின்படி அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூகை புழையான் கொல்லை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் தனிநபர் ஒருவர் கட்டிடம் கட்டி சிமெண்ட் கல் அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கரம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில் அதிகாரிகள் காவல்துறையினரின்பாதுகாப்புடன் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாட்டிலுக்குள் சிக்கிய தலை…. பத்திரமாக மீட்கப்பட்ட சிறுத்தை பூனை…. வனத்துறையினரின் முயற்சி…!!

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கியதால் சிரமப்பட்ட சிறுத்தை பூனையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சின்காராவில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை பூனை ஒன்று தவித்துக்கொண்டிருந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தை பூனையை பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலை அகற்றிவிட்டனர். அதன் பிறகு வனத்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

புறப்பட்ட ஹெலிகாப்டர்கள்…. மீட்கப்பட்ட 14 சடலங்கள்… தீவிரமாக களமிறங்கிய வீரர்கள்… தொடரும் தேடுதல் பணி…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமாத் என்ற பகுதியில் பனி பாறை உடைந்து உருகியதால் தவுளி கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பெரு வெள்ளத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, பாலங்கள் மற்றும் நீர்மின் திட்ட கட்டமைப்புகள் அனைத்தும் முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட தோடு, நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காணாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபரேஷன் ஸ்மைல்” திட்டம்… மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்… போலீசாரின் தீவிர தேடுதல்…!!

ஆப்ரேஷன் ஸ்மைல் என்ற திட்டத்தின் கீழ் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொழிலாளர் துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு “ஆபரேசன் ஸ்மைல் 2021” என்ற திட்டத்தின் கீழ் சென்னை போலீஸ் கடந்த 1 ஆம் தேதி முதல் வருகிற 15-ஆம் தேதி வரை ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் அடிப்படையில் கடந்த 2-ஆம் […]

Categories

Tech |