Categories
மாநில செய்திகள்

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்!

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘மாநிலங்களில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை (1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் பணப்புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்! 

நாட்டில் 91 சதவீத ஏ.டி.எம் மையங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை வங்கிகள் சிறப்பாக செய்து வருகின்றன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் உள்நாட்டு உற்பத்தியில் சாதகமாக சூழ்நிலை உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய ஏற்றம் தென்படுகிறது என்றும், நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது, கொரோனாவால் ஏற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.75%ஆக குறைப்பு – ஆர்பிஐ அதிரடி அறிவிப்புகள்!

கொரோனா பாதிப்பால் வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 நாடுகளில் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது என தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் ஆட்டோ மொபைல் துறை சரிவு; இந்திய ஏற்றுமதி 34.57 சதவிகிதம் குறைந்துள்ளது – சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பணம் பாதுகாப்பாக இருக்கு….. யாரும் பாதிக்கமாட்டார்கள்…. YES வங்கி குறித்து விளக்கம் …..!!

YES வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் வங்கியான  YES  பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு  வந்தது. இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , YES பேங்க்கின் முழு நிர்வாகமும் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் இனி வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும். திருமண செலவு […]

Categories
தேசிய செய்திகள்

மோடி அழித்து விட்டார்…. ”YES பேங்க்…. NO பேங்க்”…… ராகுல் காந்தி ட்வீட் …!!

எஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தனியார் வங்கியான  எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் எஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , எஸ் பேங்க்கின் முழு நிர்வாகமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் ,  வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.50,000 மட்டும் தான்…. இனி மேல் கட்டுப்பாடு….. ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி …!!

எஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைப்புத் தொகைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. தனியார் வங்கியான  எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் எஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கி , எஸ் பேங்க்கின் முழு நிர்வாகமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் ,  […]

Categories
தேசிய செய்திகள்

வைப்புத் தொகைக்கான காப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்வு! – ரிசர்வு வங்கி அறிவிப்பு ..!

வங்கியில் வைக்கப்பட்டு இருக்கும் வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வு வங்கி நேற்று அறிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புகளுக்கு குறைந்த அளவிலான காப்பீடு குறித்த விவாதத்தை குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. பின்னர், பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைப்புத்தொகைக்கான காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகள் – மத்திய அரசு அதிரடி…!

நாட்டில் உள்ள ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர மத்திய அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. வங்கித்துறையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுவரும் நிலையில், நாட்டில் உள்ள ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் வரைவுக்கு கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கமர்சியல் வங்கிகள் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

“ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு”….. தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியில் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், புது வழியில்  தெரிவிக்கும்  முயற்சி தொடங்கியிருக்கிறது. ஆரம்பிய செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிர்வாகக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும,  முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக ரிசர்வ்  வங்கி தெரிவித்துள்ளது. இந்த முயற்சி ஆரம்பமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சண்டிகரில் நடைபெற்ற இயக்குனர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை […]

Categories

Tech |