Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரும் பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் என தெரிவித்த அவர், வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது, இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன என தகவல் அளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் முடிவை நான் வரவேற்கிறேன்….. ப.சிதம்பரம் ட்வீட்!

ரெப்போ வட்டி வீதத்தைக் குறைப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவையும், அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நான் வரவேற்கிறேன். எனினும் இ.எம்.ஐ தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்ற நிலையில் உள்ளது. I had suggested that all due dates falling before 30 June may be deferred to 30 June. Borrowers have been made dependent on the bank concerned and will be disappointed. — […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்களுக்கு உதவும்… பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள், சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

யெஸ் வங்கியின் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கியது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 5ம் தேதி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்தது. மேலும் வாடிக்கையாளர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு, பெருநிறுவன பத்திர வெளிநாட்டு முதலீடு உச்சவரம்பு உயர்வு ….!!

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (வியாழக்கிழமை) அரசு மற்றும் பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான (எஃப்.பி.ஐ) முதலீட்டு வரம்பை உயர்த்தியது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று  (வியாழக்கிழமை) அரசு மற்றும் பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான (எஃப்.பி.ஐ) முதலீட்டு வரம்பை உயர்த்தியது. இதனால் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முந்தைய விதிகளின்படி, ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரின் குறுகிய கால முதலீடுகள் 20 விழுக்காட்டை தாண்டக்கூடாது. இந்த விதி பெருநிறுவன (கார்ப்பரேட்) பத்திரங்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பணம் வேண்டாம்….. ”வசூலிக்கப்படாது” ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வரும் ஜனவரி முதல் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வர்த்தகம், பணபரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பயன்பாடானது அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த ஓராண்டில் 96 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும், நெப்ட்(NEFT) மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொருளதார பேரழிவு…. பிரதமருக்கு தெரில…. பணத்தை திருடாதீங்க…. ராகுல் கடும் விமர்சனம்…!!

பொருளாதார சீரழிவை போக்க இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பயனற்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணமாக ஆட்டோ மொபைல் வீழ்ச்சியை பார்க்க முடியும்.இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் ஒரு பகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு ”ரூ 1,76,000,00,00,000” கொடுக்கும் ரிசர்வ் வங்கி …!!

மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி கடன் கொடுப்பதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன.மேலும் பல்வேறு தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பல்வேறு விமர்சனம் எழுந்தது. இதையடுத்து கடந்த 23_ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற […]

Categories

Tech |