Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி”… அச்சமடைந்த மக்கள்… வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை..!!

கரிமொராஹட்டி குடியிருப்புப் பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்துள்ளதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளுக்கு கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடிவருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.. அதன்படி, நேற்று குன்னூர் நகராட்சிக்குள்பட்ட கரிமொராஹட்டி கிராமத்திலுள்ள டெய்லி தோட்டத்தில் கரடி ஒன்று புகுந்தது. அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் கரடியை கல்லால் அடித்து விரட்டுவதற்கு முயன்றனர். அதனால் […]

Categories

Tech |