Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா …..!!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஹரீஷ் ராவத் ராஜினாமா செய்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சந்திரபாபு நாயுடு…..!!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் YSR காங்கிரஸ் முன்னணி வகித்து வருவதால்  முதல்வர் பதவியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை […]

Categories

Tech |