தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மனித சங்கிலியின் ஒரு பகுதியாக சென்னையில் 40 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட இம்மனித சங்கிலியில் தமிழகத்தின் […]
Tag: Resistance
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி கமலா திரையரங்கின் அருகே நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசியக் […]
இராமநாதபுரத்தில் அனல் மின்நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 1000_த்திற்கும் மேற்பட்டோர் படகுகளில் கருப்பு கொடி கட்டியும் , கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்ட கோஷங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது , அனல் மின் நிலையத்தின் வெப்ப தன்மை கொண்ட நீர் கடலில் […]