Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு மன மகிழ்ச்சி நிறைந்திருக்கும்..புதிய பொறுப்புகள் ஏற்பீர்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய நல்ல செயல் நண்பர்களிடம் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். தொழிலில் கடுமையான உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகளும் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுகள்  சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. அடுத்தவரின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். உங்களுடைய செயல்திறன் இன்று கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கும், திருமணத்திற்கான காத்திருந்தவர்களுக்கும் இன்று சிறப்பான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்.. புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்..!!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாகத்தான் இருக்கும். வளர்ச்சியில்  தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசித்து கொடுங்கள், எந்த உத்திரவாதமும் கொடுக்காதீர்கள். தேவையான பண வசதி உங்களுக்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் ஓரளவு அகலும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பூமி மூலம் லாபம் ஏற்படும், சகோதரர் உங்களுக்கு நண்பனாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..விரோதிகள் விலகி செல்வார்கள்…புதிய பொறுப்புகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். வீடு கட்டும் முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறு  விலகிச் செல்லும். ஒரு பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய  வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் […]

Categories

Tech |