21 வயது பூர்த்தியாகாத ஒருவர் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவரை தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 21 வயது பூர்த்தி அடையாத ஒரு ஆண் 21 வயது பூர்த்தி அடைந்த ஒரு பெண்ணை அதாவது வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணம் ஆகாது என்று நீதிபதி மோகன் சந்தானம் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது. 17 வயது சிறுவன் ஒருவன் 21 வயது […]
Tag: result
உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங்க்கு எதிரான வழக்கிற்கான தீர்ப்பை 3 மணிக்கு டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் வழங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜகவின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான ஒருவர் வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சமீபகாலத்தில் பாதிக்கப்பட்ட பெண் […]
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . நாடு முழுவதும் சிபிஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடைபெற்றது.அதில் 29 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில் தேர்வுமுடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது . தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
தேனி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில், 92.54 சதவீதம் பெற்று 15வது இடத்திலும், பத்தாம் வகுப்பில் 93.5 சதவீத தேர்ச்சி பெற்று 25 வது இடத்திலும் தேனி மாவட்டம் உள்ளது . தேர்ச்சி சதவீதம் குறைந்தற்க்கு காரணம் கண்டறிய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் அல்லிநகரத்தில் நடந்தது. […]
இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. கடந்த மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர்கள் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியாகவுள்ளது . மின்னஞ்சல் மற்றும் SMS மூலமாக,மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். வருகின்ற 2ந் தேதி , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மே 6 […]
நாளை 10-ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடப்படவுள்ளது . நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது . நாளை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் மே 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வேண்டுவோர் மே 6ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 2 முதல் […]