Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.. நண்பரின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயல் மாறுபட்ட வகையில் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதலில் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அத்தியாவசிய செலவுகளுக்கு இன்று முன்னுரிமை கொடுப்பீர்கள். உணவுப்பொருட்கள் இன்று உடல் ஆரோக்கியத்தில், கவனம் இருக்கட்டும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். பணவரவு இன்று தான் வந்து சேரும், கவலை வேண்டாம். இன்று  கணவன் மனைவிக்கு இடையே பேசும் போது கொஞ்சம் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியீடு ….!!

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நடத்தும் பணியிடங்களுக்கு தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை  23.77 லட்சம் பேர் எழுதினார். அதில்  3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள்  இணையதளமான https://ctet.nic.in -ல்  வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு என்னை குறிப்பிட்டு தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இன்று காலை 9:30 மணியளவில் +1 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

இன்று காலை சரியாக 9:30 மணி அளவில் 11_ ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி  தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை 10_ ஆம் வகுப்பு மற்றும்  +2 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை  வெளியிட்ட  நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு +1 முடிவுகள்  வெளியிடப்படவுள்ளதாக ஏற்கனவே  அறிவித்ததையடுத்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறப்பு தேதியை பயன்படுத்தி  tnresults.nic.in , dge.tn.nic.in என்னும் இணையதளம் மூலம் தங்கள் முடிவுகளை பதிவிறக்கம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு….!!

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். இவற்றின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவ , மாணவிகள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கூடங்கள் […]

Categories

Tech |