Categories
விளையாட்டு

இனி சாதிக்க எதுவுமில்லை… ஓய்வு பெறுகிறார் ‘த அண்டர்டேக்கர்’..!!

புகழ்பெற்ற மல்யுத்த விளையாட்டு வீரரான, ‘த அண்டர்டேக்கர்’ (The Undertaker) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 3  தசாப்தங்களாக மல்யுத்த விளையாட்டில் கொடிகட்டிப் பறந்து வந்தவர் தான் ஜாம்பவான் ‘த அண்டர்டேக்கர்’..  இவர் WWE போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.. தன்னைப் பற்றிய ‘அண்டர்டேக்கர்: த ஃபைனல் ரைடு’ ஆவணப்படத்தின் கடைசி அத்தியாயத்தில், தனது ஓய்வு செய்தியை அவர் அறிவித்திருக்கிறார். இது குறித்து, தான் மீண்டும் ரிங்கிற்குள் செல்லாததால் நிம்மதியாக இருக்கிறேன் என்று அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விரைவில் ஓய்வை அறிவிப்பேன் – சோயப் மாலிக்!

டி20 உலகக் கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவிப்பேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் மூத்த வீரராக விளங்குபவர் சோயப் மாலிக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1999-இல் நடந்த ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 38 வயதான இவர், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதால் அணியிலிருந்து நீ்க்கப்பட்டார். இதையடுத்து, சமீபத்தில் நடந்த வங்கதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் ஆல்ரவுண்டர் இர்பான் பதான்.!

இந்திய அணியின் இர்பான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 2003 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக களமிறங்கியவர் 35 வயதான இர்பான் பதான். ஆல்ரவுண்டரான இவர் 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளும், 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளும், 24 டி20 போட்டியில் விளையாடி 28 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும் 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோடையோடு வீடு திரும்பவுள்ள ஆஸி. கேப்டன்?

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான டிம் பெய்ன் வருகிற கோடை காலத்தோடு அணியிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தின் ஓராண்டு தடை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2018ஆம் ஆண்டு முதல் வலம்வருபவர் டிம் பெய்ன். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும் 35 ஒருநாள், 12 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் டிம் பெய்ன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வருகிற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் இலங்கை அணியின் மிரட்டல் ஸ்பின்னர்..!!

இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் (வயது 34)  மூன்று வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  நேற்றிரவு  அறிவித்தார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி எதிரணி பேட்ஸ்மேன்களை தனது ஸ்பின்னர் ஆல் மிரள வைத்தவர். அதற்குச் சான்றாக 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்..!! 

தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து  கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்.  ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் சங்காராம் ஜாங்கிட். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  அதன்பின் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985 ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ் பதவி பெற்றார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாக். இளம் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் ஓய்வை அறிவித்தார்..!!

பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.  பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 27 வயதான இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் திகழ்கிறார். சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் கூட இவர் சிறப்பாக பந்துவீசி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக அமீர்  38 டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது […]

Categories

Tech |