தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட கல்கி விஜயகுமார், ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 33 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதய பாளையத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக அரண்மனை போன்று பிரம்மாண்ட ஆசிரமம் உள்ளது. எல்ஐசி முகவராக இருந்த விஜயகுமார் என்ற கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஐந்தாயிரம் […]
Tag: revenuedepartment
திருமயம் அருகே நிலத்தை சமன் செய்யும் பணியின்போது 17 ஐம்பொன் சிலைகளும் சிலை பீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த விவசாயி முத்தையாவிற்கு சொந்தமான நிலத்தில் சமன் செய்யும் பணிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது. அங்கிருந்த மரம் ஒன்றை அப்புறப்படுத்தும்போது 2 சிலைகள் கிடந்துள்ளன.இதையடுத்து அவர்கள் வருவாய்த்துறைக்கும் தொல்பொருள் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அவ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், அந்த இரண்டு சிலைகைளையும் கைப்பற்றினர் மேலும் அருகிலுள்ள பகுதிகளில் இவ்வாறு தோண்டத் தோண்ட […]
பெரியகுளம் பகுதியில் பலத்த காற்றால் வாழைகள் சாய்ந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் சந்திராபுரம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சாய்ந்து சேதமானது.இதையடுத்து காற்றில் சாய்ந்து நாசமான வாழைகளை தோட்ட கலையாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். அப்போது அதிகாரிகளிடம் வங்கியில் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் அனைத்தும் நாசமானதால் அரசு சார்பில் […]