ஜீப் இந்தியா நிறுவனமானது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வில் jeep compass மற்றும் raanglar மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி jeep raanglar மாடலின் unlimited மற்றும் roopikaan variant விலை முன்பை விட ரூ. 150000 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. jeep compass மாடல் விலை ரூ. 50000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்வை தொடர்ந்து jeep compass bass மாடல் விலை ரூ. 1929000 ஆயிரம் […]
Tag: Review
யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, என் குடும்பத்தை திட்டாதீர்கள் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். பிரபல பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படம் கேரளாவில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இப்படத்தில் காமெடியாக ஒரு காட்சி உண்டு. அக்காட்சியில் சுரேஷ்கோபி […]
சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகிய மூன்றும் கொரோனா வைரஸை கொல்லும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் செயலாளர் வில்லியம் பிரையன் இந்த ஆய்வு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். உமிழ் நீர் திவலைகளில் உள்ள கொரோனா வைரஸ் சூரிய ஒளி படாத உலர்வான இடங்களில் அதிகபட்சமாக 18 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மாறாக நேரடி சூரிய ஒளியும், […]
துல்கர் மற்றும் அவரது நண்பரான ரக்ஷன் ஆன்லைனில் பொருட்களை வாங்கி சின்னத் திருட்டு தனங்கள் செய்து மற்றவர்களுக்கு பொருட்களை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர் இந்நிலையில் ரித்து வர்மாவின் மீது காதல் கொண்ட பெண்கள் துல்கர் காதலை சொல்ல ரிது வர்மா ஏற்றுக்கொள்கிறார் அதே போன்று ரக்ஷனுக்கும் ரித்து வர்மாவின் தோழியான நிரஞ்சனி மீது காதல் வருகிறது. அனைவரையும் ஏமாற்றி பணம் சம்பாதித்தது போதும் என கோவாவிற்கு சென்று காதலிகளுடன் வாழ்க்கையைத் தொடங்கலாம் என நண்பர்கள் […]
ஹோட்டல் மேல் கொண்ட ஆர்வத்தினால் சந்தோஷ் பிரதாப் சின்னக் ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். நன்றாக சமைக்கத் தெரிந்த காரணத்தினால் அவர் ஹோட்டல் நல்லமுறையில் செல்கிறது. 2 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சந்தோஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் குழந்தையும் தத்தெடுத்து மூவரையும் சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட வரும் கஞ்சாகருப்பு உதவியாளர் ஆகவே பணிக்கு வைத்துக் கொள்கிறார். இவர்கள் ஹோட்டல் நல்ல முறையில் செல்ல இது தாதாவான […]
தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் கிராமம் ஒன்றில் மருத்துவக் கழிவுகளையும் மற்றும் மாமிச கழிவுகளையும் அரசியல்வாதிகள் பணத்திற்காக குவிக்கின்றனர். இதனை நாயகனின் தந்தை கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். கொட்டிய கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட கிராமத்தில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி கவுன்சிலரிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கவுன்சிலர் ஆண்டனியை கொலை செய்துள்ளார். இறுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன […]
பாரம் – விமர்சனம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கருப்பசாமி. 60 வயது தாண்டிய இவர் விபத்து ஒன்றில் சிக்கி அவரது இடுப்பு எலும்பு உடைந்து போகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதித்த பொழுது மருத்துவர்கள் ஆபரேஷன் செய்தால் குணமாகிவிடும் என கூறியுள்ளனர். ஆனால் கருப்புசாமி மகனோ செலவை எண்ணி ஆபரேஷனுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வலியால் துடித்த தந்தைக்கு சிகிச்சை எதுவும் அளிக்காமல் விட்டுவிட்டார்.இந்நிலையில் கருப்புசாமி திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக […]
டே நைட் – விமர்சனம்
டே நைட் நடிகர் : ஆதர்ஷ் புல்லனிகட் நடிகை : அன்னம் ஷாஜன் இயக்குனர் […]
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]
சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தமிழில் ’லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி படங்களில் நடிக்காமல் இருந்த போது குண்டாகி விட்டார் என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு திருமணம், […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களை கவரவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை விட மிக மோசமான தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என […]