Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வேர்க்கடலை தட்டை செய்வது எப்படி ….

வேர்க்கடலை தட்டை தேவையான பொருட்கள் : வேர்க்கடலை –  1 கப் பொட்டுக்கடலை –  1 கப் கடலை மாவு –  1 கப் அரிசி மாவு –  1  கப் மிளகாய்த் தூள் – 2  தேக்கரண்டி பெருங்காயத் தூள் – சிறிதளவு வெண்ணெய் – தேவையான அளவு உப்பு ,  எண்ணெய் – தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில்  வேர்க்கடலையை  லேசாக வறுத்தெடுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்னைக்கு இப்படி வடை செய்து குடுங்க …சூப்பர் டேஸ்ட் …!!!

பிரெட் உருளைக்கிழங்கு வடை தேவையான பொருட்கள் : உருளைக் கிழங்கு – 3 பிரெட் துண்டுகள் – 12 வறுத்த ரவை –  1/2  கப் அரிசி மாவு –   3 டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப கேரட் துருவல் –   3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் –  3 இஞ்சித் துருவல் –  1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புடலங்காயில் இப்படி செய்யுங்க ….சூப்பர் சுவை ….

புடலங்காய் ரிங்க்ஸ் தேவையான  பொருட்கள் : புடலங்காய் –  1 அரிசி மாவு – 3/4 கப் சோள மாவு – 3/4 கப் மைதா மாவு – 3/4  கப் மிளகாய்த்தூள் – சிறிதளவு மிளகுத்தூள் –  1/4 டீஸ்பூன் எண்ணெய் –  தேவைக்கேற்ப ஓமம் – சிறிதளவு உப்பு – சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில்  உப்பு, ஓமம் , மிளகாய்த்தூள், மிளகுத் தூள் , அரிசி மாவு , மைதா மாவு ,சோளமாவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில் நெத்திலி 65 செய்வது எப்படி …

நெத்திலி 65 தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் –  1/2 கிலோ சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப மஞ்சள் தூள் –  சிறிது எலுமிச்சை – 1 செய்முறை : கிண்ணத்தில்  சோளமாவு , இஞ்சிபூண்டு விழுது , அரிசிமாவு , உப்பு , மிளகாய் தூள் , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பட்டர் முறுக்கு செய்வது எப்படி ..

பட்டர் முறுக்கு தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1  1/2 கப் உளுந்து மாவு – 1/2  தேக்கரண்டி  கடலை மாவு – 1/4 கப் சீரகம் – 1 மேசைக் கரண்டி பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – 2  1/2 தேக்கரண்டி எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு  ,  கடலை மாவு , உளுந்து மாவு , சீரகம் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை செய்யுங்க …கழுத்தில் உள்ள கருமை 7 நாட்களில் காணாமல் போகும் …

தேவையான பொருட்கள் : அரிசிமாவு – 1 ஸ்பூன் காபித்தூள் [instant coffee powder ] – 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் கடலை மாவு – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன் தயிர் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் எண்ணெயை கழுத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு ,காபித்தூள் , தயிர் மூன்றையும் கலந்து கழுத்தில் தடவி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பன்னீர் – 65 இப்படி செய்யுங்க ….சூப்பரா இருக்கும் ..

பன்னீர் – 65 தேவையான பொருட்கள்: பன்னீர் –  1/2  கிலோ மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 8 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 6 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் – 2  டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2  டீஸ்பூன் கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன் சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ் எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அதனுடன்  கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அதிகமாக இருக்கும் . அதிரசம் செய்யும் போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேன்குழல், ஓமப்பொடி செய்யும் போது உருளைக் கிழங்கை வேகவைத்து , மாவுடன் சேர்த்து பிசைந்தால், சுவை கூடும். அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும் . ஜாங்கிரிக்கு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உளுந்து முறுக்கு மொறுமொறுன்னு வெள்ளையா வரணுமா ….இப்படி செய்யுங்க ….

உளுந்து  முறுக்கு தேவையான பொருட்கள் : உளுந்து – 1/2  கப் அரிசி மாவு – 3  கப் வெண்ணெய் – 2  ஸ்பூன் உப்பு – 1/ ஸ்பூன் சீரகம் –  1  ஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை : முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரிசிமாவு , உப்பு , வெண்ணெய் , சீரகத்தூள் சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பேபி கார்ன் 65 இப்படி செய்யுங்க ….

பேபி கார்ன் 65 தேவையான பொருட்கள்: பேபி கார்ன் – 8 சாட் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மாவிற்கு: மைதா – 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன் தயிர் – 3 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அரிசி மாவில் பூரி எப்படி செய்வது …

அரிசிமாவு பூரி தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1  கப் மல்லித்தூள் – 1/2 ஸ்பூன் சீரகத்தூள் –  1/2 ஸ்பூன் சோம்புத்தூள் –  1 ஸ்பூன் உப்பு –  தேவைக்கேற்ப எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை : அரிசி மாவுடன் மல்லித்தூள் , சீரகத்தூள் , சோம்புத்தூள் , உப்பு, சிறிது எண்ணெய்  மற்றும் தேவையான வெந்நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.  பின் இதனை 20  நிமிடங்கள் ஊறவிட்டு பூரிகளாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோதுமை தோசையை இப்படி செய்யுங்க ….திரும்ப திரும்ப கேட்பாங்க ….

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1/2 கப் புட்டு மாவு   [அ ]   அரிசிமாவு – 1/2  கப் வறுக்காத ரவா – 2  டேபிள் ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு -1/2  டீஸ்பூன் கறிவேப்பிலை –   சிறிதளவு புளிக்காத தயிர் –  2  டேபிள் ஸ்பூன் இஞ்சி –  சிறிய துண்டு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , அரிசிமாவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கடலைமாவு தோசை செய்யலாம் வாங்க !!!

கடலைமாவு தோசை தேவையான  பொருட்கள் : கடலைமாவு – 1 கப் அரிசிமாவு –  1 கப் எலுமிச்சை  – 1 பச்சை மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1/4  டீஸ்பூன் உப்பு  –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: முதலில் கடலைமாவு, அரிசிமாவு,  நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை  சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை சாறு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்  மோதகம் செய்வது எப்படி !!!

மோதகம் தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1  கப் வெல்லம் – 1  கப் ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு  கப் தண்ணீர்  , உப்பு , நல்லெண்ணெய்  ஊற்றி கொதிக்க விட்டு பின் அதில் அரிசி மாவை  தூவி, கட்டியில்லாமல்  கிளறி  , ஈரத் துணியால் மூடி வைக்க  வேண்டும்.  வெல்லத்தை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் இனிப்பு சீடை செய்வது எப்படி !!!

இனிப்பு சீடை தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் தேங்காய் துருவல் –  1/4  கப் வெல்லம்  –  1  கப் எள்  –  1  டேபிள்ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில்  தேங்காய் துருவல் , பச்சரிசி மாவு ,வெல்லம் மற்றும் எள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும்  மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா !!!

சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா செய்வது எப்படி ….. தேவையான பொருட்கள்: பல்லாரி  – 1/4 கிலோ கடலை மாவு – 100 கிராம் அரிசி மாவு – 50 கிராம் மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு   செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில்  நறுக்கிய  வெங்காயம் , கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள்,   […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மொறுமொறு  உருளைக்கிழங்கு வறுவல்!!!

சுவையான  உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் வாங்க …. தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 1/2  கிலோ மிளகாய் தூள் – 1   தேக்கரண்டி அரிசி மாவு – 2  தேக்கரண்டி சோள மாவு – 2   தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  உருளைக்கிழங்கை சிறு சிறு   துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரிசி மாவு , சோளமாவு, மிளகாய்தூள் , […]

Categories

Tech |