புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டிக்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் திரட்டுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும், முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் வார்னே தலைமையிலான அணியும் மோதுகின்றன. மேலும், இந்தப் போட்டியில் […]
Tag: #RickyPonting
டி20 கிரிக்கெட்டில் கே.எல் ராகுலால் அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். எம்.எஸ் தோனிக்கு பிறகு இந்திய டி20 அணியில் இளம்வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால் தோனியின் இடத்திற்கு பண்ட் சரியானவர் தானா என அவர் மீது விமர்சனம் எழுந்தது. இதையடுத்து ஆஸி தொடரில் காயம் காரணமாக விலகிய பிறகு பண்டுக்கு பதிலாக கே.எல் ராகுல் […]
விராட் கோலி சிறப்பாக விளையாடினால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ரிக்கி பாண்டிங் உலக கோப்பை குறித்த பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் இந்திய அணியை பற்றி தெரிவித்த போது உலக கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி […]