Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தான சேர்ந்த கூட்டம்” திரைப்பட பாணியில்….. வருமான வரித்துறை சோதனை…. ரூ1,00,000 பணம் 5சவரன் நகை கொள்ளை…!!

சென்னை அருகே தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று  நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர்  கைது செய்தனர்.  கடந்த மாதம் சென்னை  மாவட்டம் நெற்குன்றம் பகுதியையடுத்த பல்லவ நகரை சேர்ந்த நூருல்லா என்பவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டில் சோதனையிட்டுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

37 சோதனை சாவடிகள்….. துப்பாக்கி ஏந்திய காவல் படை….. குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று அடி கொண்ட ரைபிள் ரக துப்பாக்கி 37 சோதனை சாவடிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள ஓரிரு சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கியுடன் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி ரைடு” கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம்…… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி….!!

அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனை நடத்தியதில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர் லாவண்யா தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொது மக்களிடமும் அலுவலர்களிடமும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் காட்டப்படாத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பொதுமக்களிடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுத்தமானதா….? சுகாதாரமானதா….? ஆஸ்பத்திரியை சுற்றி செம ரைடு….!!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  சேலம்  மாவட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள சேலம் அரசு தலைமை மருத்துவமனையை சுற்றி  எட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் உணவகங்களில்  சோதனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

“கல்கி ஆசிரமத்தில் ரைடு” ரூ33 கோடியா…?? பக்தர்கள் ஷாக்…!!

தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட கல்கி விஜயகுமார், ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 33 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதய பாளையத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக அரண்மனை போன்று பிரம்மாண்ட ஆசிரமம் உள்ளது. எல்ஐசி முகவராக இருந்த விஜயகுமார் என்ற கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஐந்தாயிரம் […]

Categories
மாநில செய்திகள்

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” அதிமுக சார்பில் வழக்கு ……!!

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக  நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 880000 பறிமுதல் “தேர்தல் பறக்கும் படை அதிரடி !!…

திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 88,0000 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் அதிகம் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள […]

Categories
மாநில செய்திகள் வைரல்

கட்டுக்கட்டாக பணம்…… வைரலாகும் வீடியோ….. கதறும் திமுக தலைமை….!!

திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]

Categories

Tech |