Categories
மாநில செய்திகள்

கனமழையால் மண்சரிவு..ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்…வாகன ஓட்டிகள் அவதி..!!

உத்திரகாண்டில் பெய்த கனமழையில் ஏற்ப்பட்ட மண் சரிவால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம்  நீர்ஹட்டு என்ற இடத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால்  ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு  தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர்  ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வழியை முடக்கம் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமத்தை  அடைந்தனர். இதனையடுத்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்  சாலையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில்  அவசர அவசரமாக சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் […]

Categories

Tech |