Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மதுராந்தக ஏரி …கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் மிகவேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதிலும்  உள்ள அணைகள் மற்றும்  ஏரிகள் வேகமாக  நிரம்பி வருகின்றது . இந்நிலையில்   செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள  மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பி வருகிறது.23 அடி கொள்ளளவை  கொண்ட மதுராந்தகம் ஏரி, இப்போது  22 . 4 அடியை எட்டி இருக்கிறது .இதுபோலவே  திருவண்ணாமலை மாவட்டத்தில்தொடர்ந்து  பெய்து […]

Categories

Tech |