Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் ரூபாய் 65 லட்சம் மதிப்பீடு…. புதுமண்ணி ஆற்றில் தூர்வாரும் பணி…. விரைந்து முடிப்பதாக தெரிவித்த அதிகாரிகள்….!!

பொதுப்பணித்துறை சார்பில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியானது துவங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேல தேனூர் கிராமத்தில் இருக்கும் புதுமண்ணி ஆற்றில் பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பணி நடைபெறுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி பொறியாளர் சரவணன் என்பவர் தலைமை தாங்க சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் பிரபாகரன் பணியை துவங்கி வைத்துள்ளார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 65 […]

Categories

Tech |