Categories
தேசிய செய்திகள்

நேபாளத்தில் சோகம்..! பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி..!!

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தின் கவ்ரேபாலன்சோக் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். “மத விழாவிற்கு வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாலை 6.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்துக்குள்ளானது. 20 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Nepal | At least 13 dead in a road accident in Kavrepalanchok district of central Nepal "The bus […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. போலீஸின் செயல்….!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சவுக்கார் பேட்டை பகுதியில் ஹார்த்தில் பாட்டியா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஹார்த்தில் பாட்டியா பச்சகுப்பம் மேம்பாலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ஹார்த்தில் பாட்டியா மற்றும் அவரது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனங்கள் மோதல்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. கடலூரில் பரபரப்பு….!!

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் கபிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்காத்தா என்ற மனைவியும், சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கபிலன் தனது குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காராமணிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் சென்ற நிலையில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது இவரின் இருசக்கர வாகனம் எதிர்பாராவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளர்கள்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. கடலூரில் பரபரப்பு….!!

வேன் நிலைதடுமாறி 14 தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிகளை முடித்து விட்டு தொழிலாளர்கள் வேனில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நிலைதடுமாறிய வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 14 பேர் காயமடைந்துள்ளனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

லாரி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் தேங்காய் மண்டி ஒன்று அமைந்துள்ளது. இந்த மண்டியில் இருந்து தேங்காய் ஓடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் லோடு ஏற்றி வந்த கூலித் தொழிலாளர்கள் இமானுவேல், யோனோவா, ஜெகன், அரவிந்த் மற்றும் விமல் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை அறிந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற பெயிண்டர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்ற பெயிண்டர் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் மண்மங்கலம் அரசு மருத்துவமனை அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனம்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. கரூரில் பரபரப்பு….!!

சாலையில் அடுத்தடுத்து வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பையைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ்க்கு அகிலேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி டேங்கர் லாரி ஒன்று ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அரசு பேருந்து லாரி மீது மோதியது. அப்போது பேருந்துக்கு பின்னால் வந்த தாய் சேய் நல உறுதி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பக்கம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. சாலையில் கோர விபத்து…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தளி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு துளசி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது மனைவி துளசியை அழைத்துக் கொண்டு இந்திரா நகர் பகுதியில் வேலை நிமித்தமாக வந்து விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது லாரின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிஷ்டவசமாக தப்பிய ஓட்டுனர்…. சாலையில் கவிழ்ந்த லாரி…. கரூரில் பரபரப்பு….!!

ரசாயன பவுடர் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு ரசாயன பவுடர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரியை பிரபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தகரக்கொட்டகை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் பிரபு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் காரணத்தினால் அப்பகுதியில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ஆய்வாளர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தக்கோலம் சக்தி விநாயகர் கோவில் தெருவில் ஜெயவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயவேல் தனது இருசக்கர வாகனத்தில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஜெயவேல் தலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பாண்டிலிங்கபுரம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் செந்தில் தனது இருசக்கர வாகனத்தில் கொளந்தாபாளையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆறுமுகத்திற்கு மருத்துவர்களால் தீவிர […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்..‌.. படுகாயமடைந்த 2 பேர்…. கரூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள வேலம்பாடி பகுதியில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இச்சிப்பட்டி பிரிவு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பசுபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பசுபதிக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி-பேருந்து மோதல்…. சாலையில் திடீர் விபத்து…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லாரி மீது பேருந்து மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் தனியார் கல்லூரி அருகில் சென்ற லாரி மீது பேருந்து மோதியது. இதில் பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரமநத்தம் கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது மேலேறி பேருந்து நிறுத்தம் அருகாமையில் வந்த நிலையில் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து-கார் மோதல்…. பரிதாபமாக இறந்த வாலிபர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஸ்டேட் பாங்க் தெருவில் தனக்கோட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாபு தனது காரில் காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கம்பெனி பேருந்தும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி பாபு படுகாயமடைந்துள்ளார். இதைப் பார்த்த அருகில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-அரசு பேருந்து மோதல்…. ஓய்வு பெற்ற அதிகாரி மரணம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்பீம் நகர் பகுதியில் ஏகாம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஏகாம்பரம் தேன்மொழியை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருக்கும் போது தாமல் தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் சென்ற நிலையில் அரசுப் பேருந்து திடீரென இருசக்கர வாகனம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேன்-லாரி மோதல்…. 15 பேர் படுகாயம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!

வேன் நிலைதடுமாறி லாரி மீது மோதியதால் 15 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று எம்.பி.டி சாலையில் சென்றுள்ளது. அப்போது வேனின் பின் பக்க டயர் திடீரென வெடித்ததால் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் வேனில் இருந்த முரளி உள்பட 10 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தமாக 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயம் அடைந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகுமட்டி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் தனது சைக்கிளில் சம்பந்தம் கிராமம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது லாரி ஒன்று மோதியது. இதில் படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்…. போக்குவரத்து பாதிப்பு…. போலீஸின் செயல்….!!

2 லாரிகள் நேருக்கு நேர் மோதியதால் சிப்காட் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் சாலையில் பெங்களூரிலிருந்து கேஸ் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த டேங்கர் லாரியும், அதே போல் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிகளை ஓட்டி வந்த கவுடா, சின்னராசு ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். பின்னர் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி இடிபாட்டில் சிக்கிய ஓட்டுனர்…. மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாற்றம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதில் லாரி ஓட்டுனர் இடிபாட்டில் சிக்கி உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியின் முன் புறத்தை கடப்பாறையால் உடைத்து லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-வேன் மோதல்…. ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேன் மோதி பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் சித்தார்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பரான ஜெயசீலன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது தூய நெஞ்சக் கல்லூரி அருகாமையில் சென்ற நிலையில் திடீரென வேன் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து-லாரி மோதல்…. காயமடைந்த ஓட்டுனர்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதி நோக்கி கோயம்புத்தூரிலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரி பெருங்காட்சி ஏரிப் பகுதியில் சென்ற போது தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்துள்ளது. இதில் லாரி ஓட்டுநர் தமிழ்ச்செல்வன், பஸ்சில் இருந்த விக்னேஷ் மற்றும் பேருந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்…. ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் ரகோத்தமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் டிராக்டரில் கரும்புக் கட்டுகள் ஏற்றிக்கொண்டு தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார். அதன்பின் ரகோத்தமன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற தம்பதி…. சாலையில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது எதிர்பாராமல் கார் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜீவன் பீமா நகர் எல்.ஐ.சி காலனி பகுதியில் அனில்வாலியா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலதிபரான இவர் பெங்களூருவில் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மஞ்சுவாலியா என்ற மனைவி இருந்துள்ளார். அதன்பின் பெங்களூருவில் இருந்து  அனில்வாலியா மற்றும் அவரின் மனைவியும் சொகுசு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது நாட்றம்பள்ளி பகுதியில் சென்ற நிலையில் முன்னால் போன லாரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சப்ளை செய்வதற்காக சென்ற லாரி…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. கடலூரில் பரபரப்பு….!!

மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மதுபான கடைகளுக்கு தேவையான மது பாட்டில்களை சப்ளை செய்வதற்காக கடலூர் டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஸ்ரீமுஷ்ணம் நோக்கிப் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் இருக்கும் மதுபான கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை இறக்கி வைத்துவிட்டு அருகாமையில் இருக்கும் குணமங்கலத்தில் உள்ள மதுபான கடைக்கு லாரி புறப்பட்டு சென்று இருக்கிறது. அப்போது அக்ரஹாரம் அருகாமையில் சென்று கொண்டிருந்த நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் லிப்ட் தாங்களேன்” விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது தவறி விழுந்த பெண் மீது லாரி ஏறி தலை நசுங்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர் நடுத்தெருவில் ரத்தினாம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினாம்மாள் ராவத்தநல்லூர் பகுதியில் இருந்து மணலூருக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளார். அப்போது பிரம்ம குண்டம் அருகாமையில் வந்து கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த லாரி மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலை விபத்தில் முதியவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இம்மாவட்டத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரியில் துறை தலைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காரில் உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் மேட்டத்தூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி நடந்து சென்ற முதியவர் மீது இடித்து விட்டு சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள களத்தூர் கிராமத்தில் விவசாயியான பரசுராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் வள்ளுவம்ப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் கனகவல்லி என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் பரசுராமனும் கனகவல்லியும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நபர்கள்…. படுகாயம் அடைந்த 7 பேர்…. கோவையில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஏழு நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் வசிக்கும் 13 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என மொத்தமாக 25 நபர்கள் கடந்த 13-ம் தேதி வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வால்பாறை பகுதியில் தங்கியிருந்து சுற்றுலா தளங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் வால்பாறையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு வேனில் திரும்பி சென்றுள்ளனர். அப்போது மலைப்பாதையில் இருக்கும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த வாத்து கூட்டம்…. சடென் பிரேக் போட்ட ஓட்டுனர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சுற்றுலாவிற்கு சென்று விட்டு வரும் வழியில் வேன் கவிழ்ந்து காயமடைந்த 1௦ பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்பட 16 நபர்கள் வேனில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ஒகேனக்கல்லில் இருக்கும் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது தாதம்பட்டி மாவத்தூர் பிரிவு சாலையில் வாத்து கூட்டத்தின் மீது மோதாமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகளை அழைக்க சென்ற தந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. கடலூரில் கோர விபத்து….!!

தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் மகளை அழைத்து வர சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் பாலசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுந்தரம் நாமக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் தனது மகள் ஸ்வேதாவை அழைத்து வருவதற்காக காரில் சென்றுள்ளார். அதன்பின் மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் நெய்வேலிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சிறுபாக்கம் சோதனைச்சாவடி மையம் அருகில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நபர்கள்…. சாலையில் கவிழ்ந்த வேன்…. கோவையில் பரபரப்பு….!!

சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் சாலையில் வேன் கவிழ்ந்து 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம் பகுதியில் வசிக்கும் 11 நபர்கள் ஒரு வேனில் தர்மபுரியில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஒகேனக்கல்லில் இருக்கும் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 11 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விழாவிற்கு சென்ற உறவினர்கள்…. சாலையில் கவிழ்ந்த வேன்…. கடலூரில் பரபரப்பு….!!

பிறந்த நாள் விழாவுக்கு வேனில் சென்ற நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூரில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேரனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளுவதற்காக 35-ற்கும் அதிகமான உறவினர்களுடன் வேனில் வடகராம்பூண்டிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது மூன்று வயது மிக்க சிறுவன் சாலையில் குறுக்கே சென்ற நிலையில் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அந்த சமயத்தில் ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த வேன் சாலையோரம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் தவறி விழுந்த நிலையில் லாரி மேலே ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வி தனது மருமகன் குமரனுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு ஒரு சத்தம்…. தலைகீழாக நின்ற லாரி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கண்டெய்னர் லாரி திடீரென டயர் வெடித்ததால் தலைகீழாக ரோட்டில் நின்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென லாரியின் டயர் வெடித்து செயல்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி செங்குத்தாக நின்றுள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஓம்பிரகாஷ் மற்றும் துணை ஓட்டுநர் இர்பான் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கலில் பரபரப்பு….!!

லாரி-பேருந்து மோதியதால் பயணிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பழனி வழியாக கோவைக்கு செல்லும் அரசு பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர். இதை செல்லபாண்டியன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனைப் போல் செங்கல்களை ஏற்றிக் கொண்டு லாரி ஓன்று கோவைக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளது. அப்போது எதிர்பாராவிதமாக அரசு பேருந்தும், லாரியும் பழனி அருகாமையில் இருக்கும் தாழையூத்து பகுதியில் நேருக்கு நேர் மோதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலையூர் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் மழையூர் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொருவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்ததால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கல் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் அய்யனார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் படுகாயம் அடைந்த அய்யனாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடைகுளம் பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் அவருடன் சேர்ந்து படிக்கும் நண்பரான பழனி முருகனும் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சங்கமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வாகனங்கள் மோதல்…. இரண்டாக உடைந்த மின்கம்பம்…. கரூரில் பரபரப்பு….!!

சரக்கு ஆட்டோ மோதி மின்கம்பம் இரண்டாக உடைந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திற்கு திருவானைக்காவலிருந்து டயர்களை ஏற்றி கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இந்த ஆட்டோவை விஸ்வநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் அருகாமையில் வந்த போது எதிரில் வந்த வாகனத்தின் மீது ஆட்டோ மோதியுள்ளது. இதனால் செயல்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் விஸ்வநாதன் விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காய்கறி வாங்க சென்ற தம்பதி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆட்டோவில் காய்கறி வாங்க சென்ற தம்பதியினர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பாவூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தினமும் ஆட்டோவில் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் வழக்கம் போல் பெரியசாமி மனைவி சரஸ்வதியை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் தலைவாசல் நோக்கி சென்றுள்ளார். அப்போது பால் குளிரூட்டும் நிலையம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஈச்சம்பட்டி நடுத்தெருவில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் இம்மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி செல்வதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு செல்வகுமாரி தனது அண்ணன் கார்த்திக்குடன் மோட்டார் சைக்கிளில் வந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது நிலத்தில் விளைந்த பூக்களை பறித்துக் கொண்டு அதை விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரின் எதிரில் சரவணகார்த்திகேயன் மற்றும் அமர்நாத் ஆகியோர் தங்களின் மோட்டார் சைக்கிளில் கூகையூர்  நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கிராமத்தின் எல்லையில் வந்து கொண்டிருக்கும் போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி நெசவு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் துரைப்பாக்கத்தில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பட்டு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுக்க சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தைக்கு உணவு கொடுக்க சென்ற விவசாயி ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குண்டுபள்ளம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், ஒரு வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ரவி தனது வீட்டிலிருந்து சங்கராபுரத்தில் இருக்கும் அப்பாவிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ராயக்கோட்டை பாதையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கிருந்த பள்ளத்தை கவனிக்காததால் மோட்டார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென்று மோதிய பைக்…. விபத்தில் சிக்கிய வங்கி ஊழியர்…. பழையகாயலில் பரபரப்பு..!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழையகாயல் செபஸ்தியார் தெருவில் ஆனந்தராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏரல் அருகில் இருக்கும் ஆறுமுகமங்கலம் கூட்டுறவு வங்கியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தராமன் ஏரலில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனது மனைவி அந்தோணியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது எதிரே காளிமுத்து என்பவர் ஓட்டி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காரில் சென்ற தாசில்தார்…. கவனக்குறைவாக வந்த பேருந்து…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த கார்  மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது வண்டிப்பாளையம் பகுதியில் சென்ற நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக பாண்டியனின் கார் மீது மோதியுள்ளது. இதில் செயல்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்த தடுப்பு கட்டையின் மேல் மோதி நின்றுள்ளது. இவ்விபத்தில் பாண்டியன் காயமடைந்துள்ளார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காயமடைந்த 2 பேர்…. சாலையில் நடந்த கோர சம்பவம்…. அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள்….!!

சாலையில் சென்று கொண்டிருந்த சர்க்கரை மூட்டை லாரி ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை ‌ மகேஷ் என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் மாற்று ஓட்டுநராக சிவசங்கர் என்பவர் வந்துள்ளார். இதனை அடுத்து இரட்டைப் பாலம் அருகில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் 2 ஓட்டுனர்களும் […]

Categories
உலக செய்திகள்

ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை… சாலையில் நடந்த ஆச்சரியம்… வைரலாகும் வீடியோ காட்சி…!!

பரபரப்பான சாலையில் ஓடும் காரில் இருந்து குழந்தை கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஷிரின்கான் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் நான்கு வழி சாலையில் ஒரு வயது இருக்கும் குழந்தை சென்றுகொண்டிருக்கும் SUV காரிலிருந்து கீழே விழுந்துள்ளது. காரிலிருந்து விழுந்த குழந்தை  அம்மா… அம்மா… என்று கூறிக்கொண்டே காரின் பின்னால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குறுக்கே பாய்ந்த நாய்…. தடுமாறிய மோட்டார் சைக்கிள்… நேர்ந்த சோகம்…!!

நாய் குறுக்கே சென்றதால் கேஸ் சிலிண்டேர் கம்பெனி ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அழகிச்சிப்பட்டியை சார்ந்தவர் சுதாகர். இவர் தனியார் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சுதாகர் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது நாய்தான்ப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது. இதில் சுதாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்பு அவர் மதுரை […]

Categories

Tech |