Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 வருடகால கோரிக்கை…. நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனுமந்தபுரம் அம்பேத்கர் தெரு மற்றும் தைக்கால் ஜின்னா தெருவிலுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருந்துள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கடந்த 10 வருடங்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அப்பகுதியிலுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தைக்கால் ஜின்னா தெரு மற்றும் அம்பேத்கர் […]

Categories

Tech |