Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கு தடை…. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்…. அதிகாரிகளின் ஆய்வு…!!

தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, பைக்காரா படகு இல்லங்கள், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா போன்றவை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ஊட்டி-கோத்தகிரி இடையே மண்சரிவு ஏற்பட்டு சாலை பெயர்ந்து விட்டது. இதனால் சுற்றுலாத்தலமான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தப்பித்து ஓட முடியாது” குண்டும், குழியுமான சாலை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதியில் இருந்து செம்பகொல்லி வரை தார் சாலை உள்ளது. இந்த தார் சாலையை பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். இந்த தார் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அவசர கால கட்டங்களில் இந்த […]

Categories

Tech |