Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போட்டு ரொம்ப வருஷம் ஆச்சு… தயவு செஞ்சு மாத்தி கொடுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் ரயில்வே கேட்டில் இருந்து பேச்சிப்பாறை, கவுண்டன்புதூர், நவீன எரிவாயு மயானம், செல்வநகர், நடையனூர், செட்டி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மண் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக இருக்கும். […]

Categories

Tech |