Categories
பல்சுவை

ROAD STUD LIGHT-ல் இவ்வளோ இருக்கா…. தெரியாதவங்க தெரிஞ்சிகோங்க….!!

நீங்கள் சாலையில் பயணம் செய்யும்போது அதன் ஓரத்தில் மஞ்சள் நிறத்தில் குட்டி டப்பா போன்ற ஒன்று பதிக்கப்பட்டிருக்கும். இதனை ஏன், எதற்காக வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா….? இதன் பெயர் ROAD STUD. இதில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று அதன்மேல் ஒளி படும்போது அதை எதிரொலிப்பது மாதிரியாக இருக்கும். இதன் விலை 100 லிருந்து 200 வரை இருக்கும். மற்றொன்றின் விலை 1௦௦௦தில் இருந்து 1500 வரையில் இருக்கும். இந்த ROAD STUDல் ஒரு solar […]

Categories

Tech |