Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு…. தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம்…. ரூ 8 கோடி செலவில் புதிய தார்சாலை….!!

ரூபாய் 8 கோடி செலவில் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட சாலைகள் புதிய தார் சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிராஜ் நகராட்சிக்குட்பட்ட 24 நாடுகளிலும் பல்வேறு சாலைகள் சேதமடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருப்பதால் அதனை சீரமைக்கக்கோரி சீர்காழி எம்.எல்.ஏ பாரதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சாலைகளை சீரமைப்பது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம் மற்றும் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் […]

Categories

Tech |