Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ10,00,000 செலவு….. RULES FOLLOW பண்ணுங்க….. FINE போட்டு EQUAL பண்ண காத்திருக்கும் காவல்துறை…!!

சென்னை நந்தனத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை துல்லியமாக பதிவு செய்யும் தானியங்கி கேமராக்கள் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் AKவிசுவநாதன் துவக்கி வைத்தார். வாகனங்களை கண்காணிப்பதுடன் நம்பர் பிளேட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எண்களை துல்லியமாக பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன்  கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிக்னல்களில்விதிமீறல், பைக் ரேஸ்ஸில் ஈடுபடுவோர் மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை இதன் மூலம் விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து  பேசிய அவர், சென்னை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“DIFFRENT AWARENESS” ஹெல்மெட் போடாதவர்களுக்கு ரோஜா பூ….. பெண்காவலர்கள் புதிய முயற்சி….!!

திருப்பத்தூரில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெண் காவலர்கள் ரோஜா பூ வழங்கி புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழாவானது தமிழகத்தில் நடைபெறும். இவ்விழாவின் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான விழிப்புணர்வுகளும்  ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இவ்வாண்டு திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் பெண் காவல் அதிகாரிகளும், மானிய விலையில் ஸ்கூட்டர் பெற்றவர்களும் தங்களது ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர். இப்பேரணியானது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான குன்றத்தூர் சாலை…….. அச்சத்தில் வாகனம் ஓட்டி திரியும் வாகன ஓட்டிகள்….!!

குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ள போரூர் to குன்றத்தூர் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். சென்னை நகரத்தின் மிக முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படுவது போரூர் டு குன்றத்தூர் சாலை. இந்த சாலையை சென்னையைச் சுற்றியுள்ள நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறுகளத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சுத்திகரிப்பு குடிநீர் கொண்டு செல்வதற்காக கோவையில் பிரபல […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இன்று முதல் பெட்ரோல் இலவசம் “பொது மக்கள் மகிழ்ச்சி ..!!

ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர்  அறிமுகப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை  விபத்தில் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக கட்டாயமான முறையில் ஹெல்மெட்  அணிந்து இருப்போருக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டத்தை ஜூன் 1 முதல் அமுல்படுத்த திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் சொன்னபடியே ஹெல்மட் அணிந்திருப்பவருக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும்  என்ற திட்டத்தை இன்று முதல் தொடங்கி வைத்துள்ளனர். திருச்செந்தூரில் […]

Categories

Tech |