Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு கொடுக்கணும்…. ”சுடுகாட்டில் மருத்துவ காப்பீடடு அட்டை” வீசி சென்ற அதிகாரிகள் ..!!

பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் சேந்தமங்கலம் அருகே சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள அக்கியம்பட்டி சுடுகாடு எதிர்புறம் உள்ள சாலையோரத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

பிறந்து ஐந்து மாதமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். சென்னை ஓட்டேரி மங்கலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் ராஜ் (48). இவர் ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு பெரம்பூர் தொடர்வண்டி நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்திலிருந்த நடைமேடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கீழ்ப்பாக்கம் […]

Categories

Tech |