தருமபுரி அருகே அரசு வேலை பார்க்கும் பெண்ணிடம் இருந்து செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். தருமபுரி மாவட்டம் பிடமநெறி பகுதியை சேர்ந்தவர் கிரிஜா சங்கரி. இவர் அழகாபுரி பகுதியில் உள்ள வட்டார அலுவலகத்தில் எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகாபுரியில் இருந்து தனது வீட்டிற்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்திலிருந்த சங்கிலியை பறித்துச் சென்றனர். இதில் அவருக்கு […]
Tag: robberry
திருவண்ணாமலையில் காலையில் குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை அடுத்த அச்சிரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கன். இவர் மீன் வியாபாரி ஆவார் இவரது மனைவி சாந்தி நேற்று அதிகாலையில் வீட்டிலிருந்த குப்பைகளை அருகிலிருந்த குப்பை தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென அவரது கழுத்திலிருந்த […]
CCTV கேமராக்களால் 50% செயின் பறிப்பு குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதி அதிமுக கட்சியின் சார்பாக 500 சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய அதிமுக உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேசிய ஏ கே விஸ்வநாதன், சிசிடிவி கேமராக்கள் […]