Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தினால் கொன்று விடுவோம்… பட்டப்பகலில் பட்டா கத்திகளை காட்டி பெண்களை மிரட்டிய கொள்ளையர்கள்..!!

வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்களிடம் பட்டா கத்திகளை காட்டி இருவர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கோவிலூரில் சண்முகம் என்பவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. சண்முகம் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி எழிலரசி மளிகை கடையை கவனித்து வந்துள்ளார்.. இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், பட்டப்பகலில் கோவிலூர் அருகே ரோஜா நகரிலுள்ள […]

Categories

Tech |