பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது வள்ளி சத்தம் போட்டதால் அருகில் […]
Tag: robbery
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய கோவில் தெருவில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென இரவில் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து விட்டார். இந்நிலையில் முத்துமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்த போது, அவர் எழுந்து கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து […]
4 பெண்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளம்புவனம் கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த கோவில் விழாவில் இளம்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஆவுடையம்மாள் என்பவர் விழாவில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம […]
தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் கூலி தொழிலாளியான பொன்னன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் வேலை பார்த்துவிட்டு அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் தனது பணியை முடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் […]
பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பரிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயிலாப்பாளையம் மார்க்கெட் பகுதியில் வாஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள மோகன பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கும், வாஞ்சிநாதனுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தோசை தொடர்பு கொண்ட வாஞ்சிநாதன், உனக்கு புதிய […]
பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதியில் சிவா என்பவர் வசித்துவருகிறார். இவர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாலிபர் சிவாவிடம் இருந்து 2000 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிவா சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த […]
வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள டி.டி.சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்-சௌந்தர்யா தம்பதியினர். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த பொழுது திடீரென்று ஒரு மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சௌந்தர்யா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற பிரகாசை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சௌந்தர்யா காவல் நிலையத்தில் […]
கத்திமுனையில் கல்லூரி மாணவர்களை மிரட்டி கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்திப், அனிஷ், அழகேஸ்வரன் என்ற 3 பேர் தங்கி ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரையும் கோடம்பாக்கத்தில் உள்ள பாலத்திற்கு கீழ் மர்ம நபர்கள் அழைத்துச் சென்று கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கி கொண்டு, ஏ.டி.எம்-மில் […]
முன்னாள் துணை தாசில்தார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வானமாமலை நகரைச் சார்ந்தவர் முன்னாள் துணை தாசில்தார் ரவீந்திரன். இவர் பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பியது அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது 65 பவுன் நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரொக்கப்பணம், […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்து கடையில் திருடிய வாலிபனை போலீசார் கைது செய்தனர் பாண்டியம்மாள் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வசந்த நகர் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடைக்கு வெளியே ஒருவரை பார்ப்பதற்காக கல்லாவை பூட்டி விட்டு கடையிலிருந்து சென்றிருக்கிறார். இவர் வெளியில் செல்வதை அருகில் இருந்து நோட்டமிட்ட 2 வாலிபர்கள் கடைக்குள் சென்று கல்லாவை திறந்து அதில் இருக்கும் 1100 ரூ பணத்தை எடுத்து கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். பாண்டியம்மாள் கடையிலிருந்து வெளியே வருபவர்களை […]
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை – மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு, மில்லினியம் நகர குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வருபவர், கே.எஸ்.குமார்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை […]
ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் வீடுகளில் கௌபார் (cowbar) எனப்படும் இரும்பு ராடைப் பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள நசரத்பேட்டை, மேப்பூர் பகுதியில் வசித்து வரும் சிவராஜா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிவி, கண்காணிப்புக் கேமரா, லேப்டாப் ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றார்.. இந்தச் சம்பவம் குறித்து வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமராவின் காட்சிகளைக் கொண்டு நசரத்பேட்டை போலீசார் கொள்ளையனைத் தேடிவந்தனர்.. […]
திருவள்ளூரில் ஒரேநாளில் 13 கடைகளில் திருடிய அடையாளம் தெரியாத மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடிவருகின்றனர். திருவள்ளூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஜென் சாலையிலுள்ள மளிகைக் கடை பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5,000 ரூபாயை திருடிச் சென்றனர். மேலும், கூல்ட்ரிங்ஸ் கடை மற்றும் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல விஎம் நகரில் இருக்கும் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நாணயம் மற்றும் 2,000 ரூபாய் உள்ளிட்டவைகளை […]
கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டிலிருந்து 220 சவரன் தங்க நகைகளும், ரூ.7 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த 34 வயதுடைய கொ. சர்புதீன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அத்திக்கடையிலுள்ள மற்றொரு தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை மீண்டும் வந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு மற்றும் பீரோக்களின் கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து […]
திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நாகலாபுரம் ராஜகோபால் தெருவை சேர்ந்த ஜின்னா என்பவரது மகன் சித்திக் பாஷா.. 19 வயதுடைய இவர் மேம்பாலம் கீழ் பகுதியில் புதுச்சேரி சாலையில் நடந்து சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை திடீரென வழிமறித்து அவரது சட்டைப்பையில் இருந்த ரூ 300 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள மொபைல் போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி நகைக்கடையில் கடந்த ஆண்டு அக். 2ம் தேதி, 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருச்சி சமயபுரம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை அடித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் முருகனிடம் இருந்து 30 கிலோவிற்கும் மேலே தங்க நகைகள் […]
பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து நகையை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் செல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா சங்கீதா தம்பதியினர். ராஜா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சங்கீதா ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். ராஜா தனது வேலை தொடர்பாக வெளியில் சென்றுள்ளார். சங்கீதாவும் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு பணிக்கு போய் விட்ட நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் ஓட்டை பிரித்து […]
கவரப்பேட்டை அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் வசித்துவருபவர் முனுசாமி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவரும் இவர் காலை சென்றால் மாலை வீடு திரும்புவார். வழக்கம் போல் இன்றிவர் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே […]
கும்பகோணம் அருகே 200 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுவாமி மலை அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இரண்டு சீனிவாச பெருமாள் கோயிலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இங்கு இருந்த சீனிவாச பெருமாள் சிலைகள் ஒரு பத்மாவதி தாயார் சிலை மற்றும் வெள்ளியாலான பூஜை பொருட்களை கொள்ளையடிது உள்ளனர். பூட்டை உடைக்கும் போது கதவுகளில் இருக்கும் மணிகளின் […]
கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த கொலை, கொள்ளை வழக்கின் சாட்சி விசாரணை தொடங்கியது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஜாமினில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கு உதகையில் உள்ள […]
கிரிவலம் சென்று திரும்பிய தம்பதியினரை தாக்கி நகை பறித்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகில் உள்ள பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் அருணா தம்பதியினர். நேற்றைய முன் தினம் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்றன.ர் கிரிவலம் முடித்து இரவு 2 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பினர். வரும் வழியில் செல்வா நகர் வந்த பொழுது எதிரே பைக்கில் வந்த இருவர் தம்பதியினரை வழிமறித்து அருணாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து உள்ளனர். […]
நகையில் விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வசித்து வருபவர் நாகலிங்கம். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருத்துறைபூண்டி இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வேதாரண்யத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாருமடை கடை வீதி அருகே நின்று கொண்டிருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நாகலிங்கத்தை வழி மறைத்து தகாத வார்த்தைகளில் திட்டி அவரிடமிருந்த 2000 ரூபாயை […]
பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வீடு மற்றும் நகை கடையில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்த்தாண்டம் விரிகோடையை சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான நகைகடையில் கொள்ளை நடந்துள்ளது முதலில் விரிகோட்டையில் உள்ள வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர் பூஜை அறையில் இருந்து 57 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தார். பின்னர் அங்கிருந்த நகை கடையின் சாவியை எடுத்து […]
பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் 18 லட்சம் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் […]
கோவை சிங்காநல்லூர் அருகே தொழிலதிபர் ஆதம் ஷா என்பவரது வீட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதம் ஷா கோவையில் சிங்கநல்லூரில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய ஆதம் ஷா வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் படுக்கை அறையில் இருந்த பீரோ […]
சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்துக்கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரவாயில் அருகே இரவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த சுரேஷ் என்பவரை வழிமறித்து மூன்று பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,500 ரூபாயை பறித்துள்ளனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரையும் மடக்கி பிடித்து சரமாரியாகத் தாக்கி பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் […]
தேனி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அரங்கேறும் தொடர் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, மர்ம நபர்கள் சிலர் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டி அவர்களது உடமைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அகமது ரஃபிக், ராஜேந்திரன், அஜித் […]
சென்னையில் திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் நெற்குன்றம் பல்லவன் நகரை சேர்ந்த நூருல்லா என்பவர் வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை எடுத்த கும்பல் அவர்களைத் தடுத்தமுயன்ற நூருல்லாவை தாக்கி […]
பிரபல தனியார் நகைக்கடையில் நகையைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நகைக்கடை ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், முதுநகர் சான்றோர் பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (29). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கலைச்செல்வம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி விடுமுறை எடுத்து இருந்ததால் கடையின் உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் […]
17,19,000 ரூபாய் வழிப்பறியில் ஈடுபட்டு புகாரில் தலைமறைவாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.பி.கே நகர் பகுதியில் வசிப்பவர் முகமது அபூபக்கர் சித்திக். இவர் தனது அலுவலகத்திலிருந்து 17,19,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்க வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அவர் பணத்துடன் வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று எதிர்பாராத நேரத்தில் பணத்தை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு தப்பியோடியது. இதனைத்தொடர்ந்து அங்கு ஜூஸ் கடை நடத்தி […]
ஆட்டோவில் சென்ற நகை கடை வியாபாரியை வழிமறித்து, போலீஸ் என கூறி 650 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையா என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார் . இவர் கோவையில் தங்க நகைகளை வாங்கி விட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அப்போது, பெரியகடை வீதி போலீஸ் நிலையம் அருகாமையில் சித்தி விநாயகர் கோயில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 2 நபர்கள் , அந்த ஆட்டோவை […]
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவான்மையூரில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவந்தது.இதில் பணம்,நகை மற்றும் செல்போன்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தரமணி துரைப்பாக்க உதவி ஆணையர் ரவி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர் . சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.அதில் கிடைத்த […]
கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில் உள்ள பழமை வாய்ந்த வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து கோவிலில் உள்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் .பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள் அங்குள்ள 4 உண்டியல்களின் பூட்டை உடைத்து அதிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த […]
மாற்றுத்திறனாளி இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகின்றனர். சென்னை, முகப்பேரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நபரான சூரியராஜ் என்பவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், சூர்யராஜிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். அப்போது மாற்றுத்திறனாளியான சூர்யராஜை தாக்கியதுடன் சிறிது தூரம் அவரை தரதரவென இழுத்து சென்றனர். அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை.இந்த […]
பெண்ணை ஆயுதத்தால் தாக்கிவிட்டு மங்கி கேப் அணிந்த இருவர் தங்கச் சங்கிலியை பறித்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது . பெங்களூரில் ,கே.ஆர் புறம் 6வது சந்திப்பு பகுதியில் அன்னைதெரேசா பள்ளி அருகில் கடைக்குச் சென்று விட்டு பெண் ஒருவர் வீடு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது பின்பக்கமாக இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்தனர் .அதில் பின்பக்கத்தில் இருந்தவன் ஆயுதத்தால் தலையில் தாக்கவே அந்த பெண் கீழே சரிந்து விழுந்தார் . இதையடுத்து அவரின் கழுத்தில் கிடந்த […]
மதுரையில் வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . மதுரை நகர் பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளராக பணிபுரிபவர் தனசேகரன் ஆவார் .இவர் மகளுக்கு கடந்த 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது .இதற்காக அவர் குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார் .இதனை தெரிந்து கொண்ட திருடர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 80 […]
திருமுல்லைவாயிலில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் […]
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு உப்பு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோபாலபுரம், நடுப்புனி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் பாதையில் கேரள மாநிலத்துக்கு செல்ல முடியும். இங்குள்ள சோதனை சாவடிகள் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடக்கும் என்பதால் அந்த சோதனை சாவடிகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரும் , பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினரும் சேர்ந்து சோதனையில் ஈடுபடுவது வழக்கம். […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அடகு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை சி.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். நெல்சன் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார் நேற்றிரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி அங்கு சென்ற 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர்.இதனைப் பார்த்து சாதுர்யமாக செயல்பட்ட அடகுக் கடைக்காரர் பாதுகாப்பு ஒலிபெருக்கியை இயக்கியதால் ஒலிபெருக்கி சத்தம் எழுப்பியதை கேட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்கள் […]
தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இரு வெவ்வேறு வீடுகளில் 70 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது . கிருஷ்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் மென்பொறியாளர் முருகன் குடும்பத்துடன் கோவை சென்றுள்ளார் .இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் ,லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையன் மற்றொரு மென்பொறியாளர் சந்தோஷ் என்பவரது வீட்டிலும் 35ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றான் .பின்னர் கொள்ளையன் சுவர் […]
உத்திரப்பிரதேசத்தில் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 4பேர் கொள்ளை அடித்துள்ளனர் . உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் உத்திரபிரதேசம் ,பஸ்தியில் உள்ள ICICI வங்கியில் இந்த துணிகர செயல் நடைபெற்றுள்ளது . நேற்று மதியம் முகமூடி அணிந்தபடி நுழைந்த 4பேர் துப்பாக்கியை காட்டி அங்குள்ள ஊழியர்கள் ,மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டியுள்ளனர் .இதையடுத்து வங்கியில் இருந்து 30லட்சம் ரூபாயை 4பேரும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .இத்தகவலை அறிந்த போலீசார் கொள்ளை நடந்த வங்கியில் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . ஓட்டப்பிடாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தனர் .இது குறித்து விசாரணை செய்து வந்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட முத்தரையரத்தை சேர்ந்த தினேஷ்குமார் ,மதுரை மாவட்டம் மேலுரைச்சேர்ந்த கருப்பசாமி ,நெல்லை திசையன்விளையை சேர்ந்த துரை ஆகியோரை கைது செய்தனர் .அவர்களிடம் இருந்த […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாக கூறி பெண்ணிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செல்வி என்ற பெண் கடந்த 15 ஆம் தேதி நேரு வீதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஏடிஎம் அறையில் இருந்து நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் இயந்திரத்தில் பணம் இல்லை ஆனால் கணக்கில் எவ்வளவு இருக்கிறது […]
வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செயல்படும் வங்கியில் கடந்த சனிக்கிழமை பணி நேரம் முடிந்ததும் வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அலுவலர்கள் பணிக்குத் திரும்பிய […]
வேலூர் அரிசி மண்டி கடை உரிமையாளரிடம் இருந்து 1 1/2 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் கடையூரை சேர்ந்த கோதண்டராமன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 4ம் தேதி இரவு வேலப்பாடி அருகே சுந்தரராயர் தெருவில் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி […]
சென்னையில் 24 வயதான போலி சாமியார் 30 பெண்களிடம் 150 சவரன் நகையை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 400 குடும்பங்களுக்கு மேல் உள்ள ஒரு பகுதியில் 30 க்கும் மேற்பட்ட பெண்களை நூதனமாக ஏமாற்றி 150 சவரன் நகைகளை கொள்ளையடித்த 24 வயதான போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். சென்னை பொண்ணு வேலுப்பிள்ளை தோட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி ஆனந்த். இந்த கோவிலுக்கு அருகே தாய் , தந்தையுடன் வசித்து வரும் 24 […]
மயிலாடுதுறையில் திருடன் ஒருவன் ஒருவீட்டின் மாடியில் இருந்து, மற்றொரு வீட்டின் மாடிக்கு தாவிக் குதிக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தான். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கும் சித்தர்காடு, பனந்தோப்பு தெருவை சேர்ந்த ‘ஸ்டாண்டு மணி’ என்கிற மணிகண்டன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மணிகண்டன் தனது திருட்டு வேலையை மீண்டும் காட்டுவதற்கு காமராஜர் தெருவில் உள்ள ராஜலெட்சுமி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அருகிலுள்ள மொட்டை மாடிக்கு குதித்துள்ளார். சுமார் 15 அடி […]
ஈரோட்டில் கெமிக்கல் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா என்பவரது வீட்டில் 62 சவரன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை கொள்ளையரகள் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். ஈரோட்டை அடுத்த ரகுபதி நாயக்கன் பாளையத்தில் வசித்துவரும் ராஜா என்பவர் கெமிக்கல் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்போது சாமர்த்தியமாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறையினை தாழ்பாள் போட்டு பூட்டி விட்டு பீரோவில் இருந்த 62 சவரன் நகைகள் […]
நாமக்கல் மாவட்ட போலீசார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிடம் இருந்து 33 சவரன் தங்கத்தை மீட்டு, சேலம் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் சின்னார் பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிக்கிய நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது பள்ளிபாளையம், எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ரத்தின குமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் வைத்திருந்த துணிப் பையில் 17 சவரன் நகை […]