Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… திடீரென வந்த வாலிபர்கள்… பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகார்…!!

பட்டப்பகலில் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை வாலிபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அவர்கள் திடீரென அந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]

Categories

Tech |