ஆசிரியர் வீட்டில் நகை திருடியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த 6 ஆம் தேதி மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 1/2 பவுன் தங்க நகையை திருடித் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் […]
Tag: # Roberry
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் பிச்சை என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும் இவருடைய மனைவியும் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளனர். மேலும் அவருடைய இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். பின்னர் பள்ளி முடிந்ததும் பிச்சையின் மகள்கள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
கோவிலில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பிற பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலின் உள்ளே புகுந்து […]
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மாவட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சீவ்காந்தி. இவர் சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் சஞ்சீவ்காந்தியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 300 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சஞ்சீவ்காந்தி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் […]
ஓடும் பேருந்தில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மனைவி அகிலாண்டம் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து வீடு திரும்பும்போது தனியார் பேருந்து ஒன்றில் ஏறி பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவர்தான் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அகிலாண்டம் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]
பேருந்திலிருந்து பெண்ணிடம் நகைகளை திருடிய மூன்று பெண்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்திலுள்ள நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது உறவினர் உடைய திருமணத்திற்காக நெய்வேலியில் இருந்து பொம்மையார்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்புவதற்கு புதுவையில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் எறியுள்ளார். அப்போது அவருடைய 19 1/2 பவுன் நகையை சிறிய ஒன்றில் வைத்து அதை தனது கைப்பையில் வைத்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கைப்பையை […]
வீட்டிலுள்ள நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு சொத்து பத்திரங்கள் பட்டுப்புடவைகள் ஆகியவைகள் எரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தாதம்பேட்டை கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கோவிலில் நடைபெறும் விசேஷத்திற்கு கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். பிறகு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து பின்புறமாக வீட்டிற்குள் சென்றுள்ளார். அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்துள்ளது. அவர் […]
வீட்டின் பூட்டை உடைத்து டிவி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அறுவடை எந்திரம் ஒன்றை வாங்கி வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வி.எம்.ஆர் நகரில் ஒரு சொந்த வீடு உள்ளது. ஆனால் இவர் வலங்கைமான் பகுதியில் உள்ள வீட்டில்தான் மனைவி, தாயார், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று வி.எம்.ஆர் நகரில் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் போன்றவற்றை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நுணுக்கம்பட்டி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் உஷாராணியும் இருவரும் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வீடு திரும்பியதும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, 30 ஆயிரம் […]
கிராமத்தில் உள்ள கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடித்த நபரை நபரை நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை கிராமத்தில் அய்யனார் மதுரைவீரன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 16 ஆம் தேதி பூசாரி பூஜையை முடித்தபின் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவில் கதவில் பூட்டியிருந்த பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே […]
வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு பகுதியில் நவநீத பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடுதுறை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கணவனான செங்குட்டுவனை விட்டு பிரிந்து இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று 4 மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பக்தவச்சலம். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் […]
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலை கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ். இவர் தமிழ்நாடு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் நேற்று வேலைக்கு சென்ற பின்னர் ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் சிறிது நேரம் கழித்து வந்து […]
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோஷினி நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி ரேவதி இவருக்கு பரனேஷ் என்ற மகன் உள்ளான். இவர்கள் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் முதல் மாடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் கதவை சாத்திவிட்டு தாழ்பாள் போடாமல் தூங்கியுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர் நேற்று அதிகாலை வீட்டில் […]
லாரி உரிமையாளரின் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிரியம்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர் சேகர். இவர் உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 18 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து […]
மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள குலமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் குருதேவி. இவர் அருகிலுள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து குருதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து குருதேவி காவல் நிலையத்தில் […]
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் சுமார் 3 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியை சார்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீனாட்சி சுந்தரம். இவர் தற்போது சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது 6௦ ஆம் கல்யாண தினத்தை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு இவர் கல்யாண தினத்தை கொண்டாடிவிட்டு குலதெய்வ […]
முன்னாள் ராணுவ வீரர் பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபத்தை சார்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி மேரி ஜெயா அமுதா. இவர் அதே பகுதியில் உள்ள குளக்கரையில் நடந்து கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த மெர்லின்ராஜ் என்ற முன்னாள் ராணுவ வீரர் நகையை பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது மேரி ஜெயா கூச்சலிட்டதால் அவரை குளத்தில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனே அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் […]
வீட்டின் பூட்டை உடைத்து தங்க கைக்கடிகாரம் உள்ளிட்ட நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியை சார்ந்த குருநாத பிரபு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கொரோனா ஊரடங்கிற்காக இவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி திவ்யா கர்ப்பிணியாக இருப்பதனால் திவ்யாவும் அவரது பெண்குழந்தையும் திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். மனைவியை பார்ப்பதற்காக […]
பாட்டி வீட்டுக்கு வந்த போது செல்போன் கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் திருடு போயிருந்ததை […]
ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணத்தையும் நகையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் செங்குந்தபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பன்-ஹேமலதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சபரீஸ்வரன் என்ற ஒரு மகன் உள்ளான். ஹேமலதா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமலதா கொளஞ்சியப்பன் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். சபரீஸ்வரன் தனது சித்தப்பா வீட்டிற்கு […]
மணப்பெண்ணுக்காக வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் தரணிபாலன்-சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷ், சவுமியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியாவுக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நேற்று காலை சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக தரணிபாலன் அப்பகுதியில் உள்ளவர்களையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு நேற்று அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]
கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செந்தில்குமார் என்பவர் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்தவர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரத்தை […]
நகைக்கடை அதிபர் வீட்டில் இரண்டு பேரைக் கொன்றுவிட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் இருக்கும் ரயில்வே ரோட்டில் நகைக்கடை அதிபரான தன்ராஜ் வீடு உள்ளது. திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரின் குடும்பத்தினரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன்ராஜ் மற்றும் அவருடைய மருமகள் படுகாயமடைந்தனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்த […]
டெல்லியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களின் விரலை பாதிக்கப்பட்ட இளைஞன் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பிரபல பூங்கா ஒன்றில் தேவராஜ் என்பவர் அமர்ந்து தனது செல்போனில் சமூகவலைத்தளங்களை பார்த்துக் கொண்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரது வாயை மூடிக்கொள்ள மற்றொரு நபர் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்தார். அப்போது தேவராஜ் தனது வாயை மூடி இருந்த படி விரல் ஒன்றை கடித்து துப்பினார். இதனால் திருடன் அலற சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் […]
வேலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இலக்கியநாயக்கன்பட்டியின் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். நேற்று இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர் . அப்போது , கதவை உடைக்க முடியாத காரணத்தால் கொள்ளையர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அதன்பின் , இந்த காட்சிகள் அருகே அருகே இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது. மேலும் , கொள்ளையர்கள் இதற்கு […]
திருவள்ளூரில் விபத்துக்குள்ளாகி மயங்கிய நிலையில் இருந்த பெண்களிடம் இருந்து 4 சவரன் நகையை திருடி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. இவர் தனது சகோதரிகளான லாவண்யா, சரண்யா உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. பின் அவர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக அவ்விடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூவரையும் மீட்டு ஏற்றிச் சென்றது. இதில் செல்லும் வழியிலேயே […]
திருவண்ணமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஏழுமலை என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 41 சவரன் தங்க […]
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனும் காதலியும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். சென்னையில் தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லையில் ஜிஎம் சிட்டி சாலையில் சன்கிளாஸ் அருகில் பிரசன்னா லிப்சா என்பவர் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை அவரிடம் இருந்து பறித்துச் சென்றனர். அதன்பின் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருபெண்களும் புகார் அளித்தனர் . இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
கொள்ளையர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் ஈரோடு வழியாக சேலம் செல்லக்கூடிய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது காரணத்தினால் சில பகுதிகளில் ரயில்கள் 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்கின்றன இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் சில நாட்களாக ரயில் பயணிகளிடம் தங்களது கைவரிசையை காட்டி வருவதாக புகார்கள் எழுந்து வந்தன இதனைத் தொடர்ந்து […]
ஓடும் ரயிலில் 5 1/2 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் காமராஜ் என்பவர் இந்நிலையில் இவர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆர.எஸ்.புரத்தில் பழக்கடைஒன்றில்கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவரும் இவரது மனைவியும் சேலத்தில் உள்ள உறவினர் திருமணத்திற்கு செல்ல புறப்பட்டனர். கோவை ரயில் நிலையத்திற்கு சென்று ஆலபுழா to மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் ஏறினர்.அதன்பின் தனது பையில் நகைகள் மோதிரம், தங்க நாணயம் என 5½ பவுன் மற்றும் ரூபாய்.3 […]