Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயலுக்கு போன விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரங்கா புரத்தைச் சார்ந்த விவசாயி குமார். இவர் கடந்த 27ஆம் தேதி விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பியதும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 81/2 […]

Categories

Tech |