மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் உருவாகிவரும் ’த பேட் மேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன், பேட்மேனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது முதலே பெரும் எதிர்ப்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இதைப் படத்தின் இயக்குநர் மேட் ரீவ்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். ‘டே ஒன்’, ’த பேட் மேன்’ என்னும் ஹேஷ் டேக்குகளுடன், படத்தின் […]
Categories