Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொள்ளை அடித்த பணத்தில் சுற்றுலா … காவல்துறை வலைவீசி பிடித்தனர் ..!!

சென்னையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்துவிட்டு சுற்றுலா   செல்லும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டி பஜார், விருக்கப்பாக்கம், எம்ஜிஆர் நகர் ,சூளைமேடு ,தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் கொள்ளையன் கார்த்திக் என்ற மாரியப்பன் தியாகராஜ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிசிடிவி காட்டி கொடுத்ததால் காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட திருடர்கள் ..!!

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகையை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை கரன்ட்ரைட் காலணியைச் சேர்ந்த உஷா என்பவர் நேற்று இரவு கடைக்குச் சென்று வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உஷாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துதனர் . உடனே உஷா சத்தம் போட ஆரம்பித்தார் . இதனால் கொள்ளைக்காரர்கள் உஷாவை தள்ளிவிட்டு வாகனத்தில் தப்பிச் […]

Categories

Tech |