Categories
உலக செய்திகள்

வாடிக்கையாளர்களின் கைகளை சுத்தம் செய்ய… சானிடைசர் வழங்கும் ‘ரோபோ நாய்’..!!

தாய்லாந்தில் கே-9 என்ற ரோபோ நாய் மூலம், வரும் வாடிக்கையாளர்களின் கைகளை நன்றாக சுத்தம் செய்ய சானிடைசர் திரவம் வழங்கப்படுகிறது. உலகளவில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தாய்லாந்து நாட்டை பொறுத்த வரையில் கொரோனா கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்நாட்டில் 3,000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவியதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாங்காக் நகரிலுள்ள ‘சென்ட்ரல் வேர்ல்ட் மால்’ என்ற புகழ்பெற்ற வணிக வளாகத்தில், அங்கு வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ்  பரவாமல் இருப்பதற்கு  […]

Categories

Tech |