Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI ரசிகர்களே ஸ்டேட்டஸ் போட தயாராகுங்க…. 2 ரன் போதும்….. சாதனை படைக்க போகும் ரோகித்…..!!

மும்பையில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தை அளிக்கும் வகையில், அவ்வணியின் கேப்டன் இன்று சாதனை ஒன்றை படைக்க உள்ளார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மிகப் பெரிய அணிகளுக்கு முதல் கட்டம்  மோசமாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் இரண்டு அணிகளும், தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மொத்தமாக 4,998 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் 2020 தொடரின் 13 வது  […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியை கட்டமைப்பதில் “மாஸ்டர்”…. மஞ்சள் ஜெர்சியில் பார்க்கலாம்…. ரோஹித் ஷர்மா ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்எஸ் தோனி. இவர் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இந்த ஓய்வு குறித்து பல்வேறு திரைத்துறையினரும், பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி பேச்சை கேட்கல…! ”சேவாக்கை முந்த சொன்னாரு” மனம் திறந்த ரோஹித் ..!!

சேவாக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என யுவராஜ் சிங் தனக்கு ஊக்கம் அளித்த‌தாக ரோகித் சர்மா கூறினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் விளையாட்டு வீரர்கள் இணையம் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தங்களது பொழுதுபோக்குகளை டிக் டாக்கில் பதிவிடுவது, ட்விட்டரில் ட்ரென்ட் செய்வது, யூடியூபில் பேசுவது, இணையம் வாயிலாக இணைவது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ரசிகர்களுக்கு புதுப்புது தகவல்களை சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை – 2ஆவது இடத்தில் ராகுல் …!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை  நேற்று ICC வெளியிட்டதில்பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்திலும் , ராகுல் இரண்டாமிடத்திலும் உள்ளனர். ஐசிசி 20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ராகுல் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் 4 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தில் உள்ளார். T-20 தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்துக்கும்-பொல்லார்ட்டுக்கும் மோதலா? – ரசிகர்கள் குழப்பம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரன் பொல்லார்ட் தனது நீண்ட கால நண்பரான ரோஹித் சர்மாவின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இன்று அத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் கிரான் பொல்லார்ட் தலைமையில் ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று பொல்லார்ட் ஐபிஎல்லின் சக அணி வீரரான இந்தியாவின் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தப்பு பண்ணிட்டிங்க ரோகித்… அப்பமே வந்திருந்தீங்கன்னா… புகழ்ந்து பேசிய அக்தர்.!!

ரோஹித் சர்மா தன்னைத் தானே பழிவாங்கிக் கொண்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் தான் தலை சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதை இந்திய வீரர் ரோஹித் சர்மா நிரூபித்திக் காட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவர் 212 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

71 ஆண்டுகால சாதனை முறியடிப்பு… பிராட்மேனை தூக்கி வீசிய “ஹிட் மேன்”..!!

உள்நாட்டு டெஸ்ட் போட்டி சராசரியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை பின்னுக்குத் தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தினார். ரோஹித் 249 பந்துகளை எதிர்கொண்டு தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே சதம் …… இரண்டு சாதனை ….. ரோஹித் புதிய ரெக்கார்டு …..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். ரபாடா பந்துவீச்சில் மயாங்க் அகர்வால் 10, புஜாரா 0 என அடுத்தடுத்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : 2ஆவது இடத்திற்கு முன்னேறிய மேக்ஸ்வெல்..!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 06_ஆம் தேதி வெளியானதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடமும், மேக்ஸ்வெல் 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.   ♥ பாபர் அசாம்    ⇒  பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 896   ♦ தரவரிசை 1 ♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 815   ♦  தரவரிசை 2 ♥ கோலின் முன்ரோ    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங்  796  ♦ தரவரிசை 3 ♥ ஆரோன் பின்ச்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 782   ♦  தரவரிசை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”பாபர் அசாம் முதலிடம்” ஆதிக்கம் செலுத்தும் ஆஸி வீரர்கள்…!!

ICC 06.09_ஆம் தேதி வெளியிட்ட T20I கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர்  விராட் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  ♥ பாபர் அசாம்                      ⇒  பாகிஸ்தான்           ↔  புள்ளி  896   ♦ தரவரிசை 01 ♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா      ↔  புள்ளி  815   ♦  தரவரிசை 02 ♥ கோலின் முன்ரோ        ⇒ நியூஸிலாந்து         ↔  புள்ளி  796  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : ”பும்ராஹ் முதலிடம்” அசத்திய ஆப்கான் வீரர்கள்….!!

ICC  ஒருநாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் கடந்த 14_ஆம் தேதி வெளியானதில் இந்திய வீரர் ஜூஸ்ப்ரிட் பும்ராஹ் முதலிடத்தில் உள்ளார்.   ♥ ஜூஸ்ப்ரிட் பும்ராஹ்   ⇒ இந்தியா   ↔  ரேட்டிங் 797   ♦  தரவரிசை 1 ♥ ட்ரெண்ட் பௌல்ட்    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங் 740   ♦  தரவரிசை 2 ♥ ககிஸோ ரபாடா    ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங்  694   ♦ தரவரிசை 3 ♥ பட் கம்மின்ஸ்    ⇒  ஆஸ்திரேலியா ↔  ரேட்டிங் 693   ♦ தரவரிசை 4 ♥ இம்ரான் தாஹிர்    ⇒ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை : ”7_வது இடத்தில் பும்ராஹ்” கம்மின்ஸ் முதலிடம்…!!

ICC ஆண்களுக்கான டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் கடந்த 26_ஆம் தேதி வெளியானதில் ஆஸ்திரேலியா வீரர் பட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். ♥ பட் கம்மின்ஸ்    ⇒  ஆஸ்திரேலியா ↔  ரேட்டிங் 908   ♦ தரவரிசை 1 ♥ ககிஸோ ரபாடா    ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங்  851   ♦ தரவரிசை 2 ♥ ஜேம்ஸ் ஆண்டர்சன்    ⇒ இங்கிலாந்து  ↔  ரேட்டிங் 814   ♦  தரவரிசை 3 ♥ வெர்னோன் பிளண்டர்   ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங் 813  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”9_ஆவது இடத்தில் ரோஹித்” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 25_ஆம் தேதி வெளியானதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். ♥ பாபர் அசாம்    ⇒  பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 896   ♦ தரவரிசை 1 ♥ கோலின் முன்ரோ    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங்  825   ♦ தரவரிசை 2 ♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 815   ♦  தரவரிசை 3 ♥ ஆரோன் பின்ச்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 782   ♦  தரவரிசை 4 ♥ ஹஸ்றதுல்லாஹ்    ⇒ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இன்னும் 27 தான் தேவை” சச்சினை காலி செய்வாரா ரோகித்..!!

உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து நடப்பு தொடரில் மட்டும் 5 சதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சில ஆண்டுகளாக பார்க்கிறேன்” உலகிலேயே தலை சிறந்த ஆட்டக்காரர் இவர் தான்…. ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கோலி..!!

எனது பார்வையில் ரோகித்  தான் உலகிலேயே தலை சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர் என்று ஹிட்மேன் ரோகித் சர்மாவை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து கூறியுள்ளார்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸரால் காயம் பட்ட ரசிகைக்கு ஹிட்மேன் பரிசு” நெகிழ்ச்சியான சம்பவம்..!!

ரோகித் சர்மா தான்  சிக்ஸர் அடித்த பந்து பட்ட  ரசிகை மீனாவுக்கு தனது  தொப்பியை பரிசாக வழங்கியுள்ளார்  உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் கேஎல் ராகுல் 77 ரன்களும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1 அல்ல …. 2 அல்ல …. 3 சாதனையை அரங்கேற்றிய ஹிட் மேன்….. குவியும் பாராட்டுக்கள் …!!

வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சதம் அடித்த ஹிட் மேன்” இந்திய அணி அதிரடி ரன் குவிப்பு…!!

வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சத்தத்தை கடந்த நிலையில் ஹிட் மேன் […]

Categories

Tech |